நுண்மமாக்கல்நுண்ணிலையாக்கல் (abstraction) என்பது ஒரு கருத்தையோ, பொருளைப் பற்றிய அறிவையோ, விளைவையோ பொதுமைப்படுத்தி அல்லது அதன்/அவற்றின் பொது பண்புகளை பிழித்து மேல் நிலைத் தளத்தில் (meta -leval) வைத்து விளக்குவதைக் குறிக்கும். abstract, abstraction ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ் சொற் தோடல்கள் பல களங்களில் இடம்பெற்றன, தொடர்ந்து இடம்பெறுகின்றது. பின்வருவன அவற்றுள் சில:
சுருக்கம் என்ற கருத்தோட்டத்தில்,
ஆகிய சொற்கள் வகைதொகையின்றித் தாந்தோன்றிப் போக்கில் பயன்படுத்தப்படுகின்றன். அறிவின் படைப்பு
மேலே தரப்பட்டுள்ள மு.வரதராசனாரின் கூற்றை[1] நோக்குகையில் நுண்பொருள் என்பது அறிவின் துணை கொண்டு உய்துணரக்கூடியவற்றை குறிப்பதைக் காணலாம். மேலும் நுண் என்னும் வேர்ச்சொல் அனைத்துத் திராவிட மொழிகளிலும் கிளைத்து அடிப்பொருள் என்பதை மையமாகக் கொண்ட பல சிறப்புப் பொருள்களைக் கொண்டு திகழ்கிறது.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia