நுவாக்சூத்

نواكشوط
நுவாக்சூத்
நாடுமவுரித்தேனியா
மாவட்டம்தலைநகர மாவட்டம்
அரசு
 • நகரத் தலைவர்திதி ஊல்த் புனாமா
பரப்பளவு
 • மொத்தம்1,000 km2 (400 sq mi)
மக்கள்தொகை
 (1999)
 • மொத்தம்8,81,000

நுவாக்சூத் (அரபு மொழி: نواكشوط, பிரெஞ்சு: Nouakchott) மவுரித்தேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya