நெய்வேலி சந்தானகோபாலன்

நெய்வேலி சந்தானகோபாலன்
பிறப்புசனவரி 1, 1963 (1963-01-01) (அகவை 62)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்

நெய்வேலி சந்தானகோபாலன் (பி. 1963) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]. இவர் தனது தாயாரிடம் இசை கற்க ஆரம்பித்தார். ஆரம்பகாலங்களில் செம்பை சி. எஸ். அனந்தராம பாகவதர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதனிடம் கற்றார். பின்னர் மதுரை டி. என். சேசகோபாலனிடம் பயிற்சி பெற்றார்.

விருதுகள்

  • இசை அரசர்[2]
  • வாணி கலா சுதகரா [3]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-14. Retrieved 2013-12-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-29. Retrieved 2013-12-06.
  3. http://www.kutcheribuzz.com/features/interviews/santhan.asp
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya