நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா
வகைபொது நிறுவனம்
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்
  • சுரேஷ் நாராயணன் (CMD)
  • டேவிட் ஸ்டீவன் மெக் டேனியல் (CFO)
  • மார்ட்டின் ரோம்கென்ஸ் (Executive Director)[1]
தொழில்துறைஉணவுப்பொருள், அழகு சாதன பொருட்கள், கழிப்பறை உப பொருட்கள்
வருமானம்Increase 19,247 கோடி (ஐஅ$2.2 பில்லியன்) (2023)[2]
இயக்க வருமானம்Increase 4,044 கோடி (ஐஅ$470 மில்லியன்) (2023)[2]
நிகர வருமானம்Increase 2,998 கோடி (ஐஅ$350 மில்லியன்) (2023)[2]
மொத்தச் சொத்துகள்Increase 10,094 கோடி (ஐஅ$1.2 பில்லியன்) (2023)[2]
மொத்த பங்குத்தொகைIncrease 3,092 கோடி (ஐஅ$360 மில்லியன்) (2023)[2]
பணியாளர்7,649[1]
தாய் நிறுவனம்நெஸ்ட்லே (62.76%)[1][3]

நெஸ்லே இந்தியா லிமிடெட் என்பது சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேவின் இந்திய துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் உணவு, பானங்கள், சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் ஆகியவை அடங்கும். [4] [1] [5]

இந்நிறுவனம் 28 மார்ச் 1959 அன்று இந்தியாவில் நிறுவப்பட்டு, நெஸ்லே ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற துணை நிறுவனம் மூலம் தரம் உயர்த்தப்பட்டது[6][7] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, தாய் நிறுவனமான நெஸ்லே, நெஸ்லே இந்தியாவின் 62.76% பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறது.[3] இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் 9 உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 MarketScreener. "Nestlé India Limited: Shareholders Board Members Managers and Company Profile". www.marketscreener.com (in ஆங்கிலம்). Retrieved 23 July 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Unaudited Financial Results for the fourth quarter and twelve months ended 31st December 2023" (PDF). Nestle India. Retrieved 18 April 2024.
  3. 3.0 3.1 "Nestle India Shareholding Pattern". economictimes.indiatimes.com. Retrieved 23 July 2020.
  4. "About Nestle India Ltd | Company information | capitalmarket". www.capitalmarket.com. Retrieved 23 July 2020.
  5. India, Nestle. "investors documents" (PDF).
  6. Company profile, Bloomberg. "Nestle India Ltd". Bloomberg News.
  7. "Nestle India History | Nestle India Information". economictimes.indiatimes.com. Retrieved 23 July 2020.
  8. "All 8 Nestle plants under FSSAI scanner". The Indian Express (in ஆங்கிலம்). 8 June 2015. Retrieved 24 July 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya