நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு)

நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு) (Communist Party of Nepal (United Marxist), नेपाल कम्युनिस्ट पार्टी (संयुक्त मार्क्सवादी)) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 2005-ம் ஆண்டு நேபாள பொதுவுடமைக் கட்சி (கூட்டு) மற்றும் நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய) ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிசுனு பகதூர் மானான்தர் இருந்தார். இந்தக் கட்சியின் தலைவர் பிரபு நாராயண் சௌத்ரி இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள முன்னேற்ற மாணவ கூட்டமைப்பு ஆகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya