நேரடி முறைகள் (படிகவியல்)

படிகவியலில், நேரடியான முறைகள், சதுர வடிவ அடர்த்திக்கான ஃபூரியர் உருமாற்றத்தின் தறுவாய்களை மதிப்பிடுவதற்கான முறைகளின் குடும்பம் ஆகும். இவ்வழிமுறைகள் பொதுவாக வெவ்வேறு ஃபூரியர் கிளையலைக் கூறுகளின் தறுவாய்களுக்கு இடையில் அமையும் கட்டுப்பாடுகளை அல்லது புள்ளியியல் ஒட்டுறவுத் தொடர்புகளை காட்டுகின்றன. சிதறல் அடர்த்தி நேர்முக உண்மை எண்ணாக இருக்க வேண்டும் என்பதில் இருந்து இது தெரியவருகிறது.

அண்மையில், நேரடி முறைகள் 1000 அனுக்கள் கொண்ட சீரொருமையற்ர அலகு படிகங்கள் உள்ல சிறிய மூலக்கூறுகளின் தறுவாய்களை மதிப்பிட நேரடி முறைகள் விரும்பப்படுகின்றன. என்றாலும் புரதம் போன்ற பெரிய மூலக்கூறுகளுக்குப் பொதுவாக இம்முறைகள் பொருந்துவதில்லை.[1][2]

பல மென்பொருள் தொகுப்புகள் நேரடி முறைகளை நடைமுறைப்படுத்துகின்றன.[3]

மேற்கோள்கள்

  1. Usón I, Sheldrick GM (1999). "Advances in direct methods for protein crystallography". Curr. Opin. Struct. Biol. 9 (5): 643–8. doi:10.1016/S0959-440X(99)00020-2. பப்மெட்:10508770. 
  2. Hauptman H (1997). "Phasing methods for protein crystallography". Curr. Opin. Struct. Biol. 7 (5): 672–80. doi:10.1016/S0959-440X(97)80077-2. பப்மெட்:9345626. 
  3. "(IUCr) Crystallographic software list". www.iucr.org. Retrieved 2020-03-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya