நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா , (Norway Tamil Film Festival Awards-NTFF) நோர்வேயின் ஓஸ்லோவில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திரைப்பட விழா ஆகும். தமிழ்த் திரைப்படத்துறையில் படம், நடிப்பு, பாட்டு, பாடியவர், இசை, இயக்கம், தொழில் நுட்பம் போன்ற பல பிரிவுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி ஊக்குவிப்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. கவிதை, இசை, பாடல், திரைப்படம் ஆகிய துறைகளில் பிரபலமாக விளங்கும் விஎன் மியூசிக் டிரீம்ஸ் நிறுவனத்தால் இந்த விழா, முதன்முதலாக 2010 ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.[1] உலகத் தமிழ்த் திரைப்படக் கொண்டாட்டமாக இவ்விழா அமைந்துள்ளது. பரிசுகள்2011, 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த இவ்விழாவில் அளிக்கப்பட்ட விருதுகள்: சிறந்த திரைப்படம்சிறந்த திரைப்படத்துக்கான விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகர்சிறந்த நடிகருக்கான விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகைசிறந்த நடிகைக்கான விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த துணை நடிகர்சிறந்த துணை நடிகருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த துணை நடிகைசிறந்த துணை நடிகைக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த இசையமைப்பாளர்சிறந்த இசையமைப்பாளருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த பின்னணிப் பாடகர்சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த பின்னணிப் பாடகிசிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
சிறந்த குரல் கொடுப்பாளர்சிறந்த குரல் கொடுப்பாளருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
நடுவர் சிறப்பு விருதுநடுவர் சிறப்பு விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia