ந. தெய்வசுந்தரம்

ந. தெய்வசுந்தரம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1 சூன் 1950இல் பிறந்தவர். இவரது பெற்றோர் சிவநயினார்-பாப்பு அம்மாள்.

கல்வி

  1. இளங்கலைப் பட்டம் (இயற்பியல்)
  2. முதுகலைப் பட்டம் (தமிழ், மொழியியல்)
  3. முனைவர் பட்டம் (தமிழ், மொழியியல்)

பணி

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ் மொழியியல் ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் திகழ்ந்தவர்.

சிறப்பு

  1. கணினிமொழியியில் வல்லுநர்.
  2. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினிமொழியியலுக்காக முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியவர்.
  3. கணினிவழித் தமிழ்க்கல்வியைத் தொடங்கியவர்.
  4. கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்துகின்ற 'மென்தமிழ்' என்ற மென்பொருளை உருவாக்கியவர்.[1]

பெற்ற விருது

2013-ஆம் ஆண்டின் “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

மேற்கோள்கள்

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya