பகவந்த் குபா

பகவந்த் குபா
இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்7 சூலை 2021 - பதவியில்
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்7 சூலை 2021 - பதவியில்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்என். தரம் சிங்
தொகுதிபீதர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1967 (1967-06-01) (அகவை 58)
அவுரத், பீதர் மாவட்டம், கர்நாடகா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஷீலா (திருமணம் 9 மே 1999)
பிள்ளைகள்3
வாழிடம்புது தில்லி
கல்விஇயந்திரவியல் பொறியாளர்
முன்னாள் மாணவர்சித்தகங்கா தொழிநுட்பக் கல்லூரி
பணிவிவசாயி, அரசியல்வாதி
மூலம்: [Bidar MP]

பகவந்த் குபா (Bhagawanth Khuba) (பிறப்பு: 1 சூன் 1967) கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும்,[1], 2014 முதல் பீதர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும்[2], புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் இணை அமைச்சராக 7 சூலை 2021 முதல் செயல்படுகிறார்.[3]

மேற்கோள்கள்

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. Retrieved 10 March 2021.
  2. "Bhagwanth Khuba Constituency: Bidar". www.india.gov.in. Retrieved 5 February 2019.
  3. Ministers and their Ministries of India
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya