பகுப்பு:அவசர மருத்துவம்

அவசர மருத்துவம் என்பது கடிய நோய்கள், காயங்கள், நீண்டகால நோய் ஒன்றினால் திடீரென்று தோன்றும் உயிர்கொல்லி நிலைமை முதலிய சந்தர்ப்பங்களால் பாதிப்படைந்திருக்கும் அனைத்துத் தரப்பு நோயாளிகளுக்கும் உயிரைக் காக்கவென உடனடியாக வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைமையாகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya