பக்த புரந்தரதாஸ்

பக்த புரந்தர தாஸ்
தயாரிப்புதேவி பிலிம்ஸ்
நடிப்புஜி. கல்யாண ராம பாகவதர்
ஜி. கிருஷ்ணசாமி ஐயங்கார்
திருப்புரம்பா
சரஸ்வதி
வெளியீடுஅக்டோபர் 14, 1937
ஓட்டம்.
நீளம்14000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த புரந்தர தாஸ் 1937 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். தேவி பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. கல்யாண ராம பாகவதர், ஜி. கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2016-11-21. Retrieved 2016-11-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya