பங்குடைமை வணிகம்

இலாபம் உழைப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு பொதுவான முயற்சியில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கிடையே ஏற்படுகின்ற ஒப்பந்தம் அல்லது உறுதி அல்லது உறவு பங்குடமை எனப்படும்.

இங்கு ஒப்பந்தம் என்பது பங்குடமை முயற்சியையும் நிர்வாகத்தையும் யார் நடத்துவது எப்படி நடத்துவது போன்ற பங்குடமை நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய பங்காளர்களுக்கிடையே ஏற்படும் ஓர் உடன்படிக்கையாகும்.

இவ் ஒப்பந்தங்கள் வாய் மூலம் அல்லது எழுத்து மூலம் அல்லது நடத்தைகள் மூலம் அமையலாம்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya