பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டு ஒப்பந்தம்
பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டு ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP, also known as TPP11 or TPP-11),[2][3][4]இந்த ஒப்பந்தம் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த ஒப்பந்தம் 30 டிசம்பர் 2018 அன்று சிலி நாட்டின் தலைநகரான சான் டியேகோவில் முன்னெடுக்கப்பட்டது.[5][6] [7] இந்த வணிக ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா, புருணை, கனடா, சிலி, பெரு, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான நிர்வாக மையமாக நியூசிலாந்து அரசு செயல்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான அடுத்த நாள் (16 செப்டம்பர் 2021) அன்று சீனா சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.[8][9] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia