பஞ்சலிங்கபுரம்

பஞ்சலிங்கபுரம்
பஞ்சலிங்கபுரம் is located in தமிழ்நாடு
பஞ்சலிங்கபுரம்
பஞ்சலிங்கபுரம்
ஆள்கூறுகள்: 8°06′28″N 77°32′38″E / 8.1079°N 77.5438°E / 8.1079; 77.5438
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
39.81 m (130.61 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629702
புறநகர்ப் பகுதிகள்கன்னியாகுமரி, அகத்தீசுவரம், விவேகானந்தபுரம், கொட்டாரம், சின்னமுட்டம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிகன்னியாகுமரி

பஞ்சலிங்கபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தின் பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட[1][2] ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[3][4][5]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 39.81 மீ. உயரத்தில், (8°06′28″N 77°32′38″E / 8.1079°N 77.5438°E / 8.1079; 77.5438) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பஞ்சலிங்கபுரம் அமையப் பெற்றுள்ளது.

பஞ்சலிங்கபுரம் is located in தமிழ்நாடு
பஞ்சலிங்கபுரம்
பஞ்சலிங்கபுரம்
பஞ்சலிங்கபுரம் (தமிழ்நாடு)

சமயம்

கோயில்கள்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற கிருஷ்ணசுவாமி கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று பஞ்சலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ளது.[6] மேலும், பஞ்சலிங்கேசுவரர் என்ற சிவன் கோயில் ஒன்றும் இப்பகுதியில் உள்ளது.[7]

அருகமைந்த ஊர்கள்

கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், அகத்தீசுவரம், சின்னமுட்டம், கொட்டாரம் ஆகியவை இவ்வூருக்கு அருகிலுள்ள மற்ற ஊர்களாகும்.

அரசியல்

பஞ்சலிங்கபுரம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8]

மேற்கோள்கள்

  1. "Development" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Panchalingapuram (பஞ்சலிங்கபுரம் )". localbodydata.com. Retrieved 2025-01-16.
  3. Nanjil Nadan (2020-02-24). Saalaparinthu... Pustaka Digital Media.
  4. ிச்னனைண்ஞாச்ன கைத, எ்னற, ிசவனைண்ஞச ெபுராம்ள கைத: சூமக்க கைத்பாபட்ல. உலக்த திமாழார்ய்சிச ிநுறவன்ம. 1998.
  5. A. Kā Perumāḷ (2003). தென்குமரியின் கதை. United Writers.
  6. "Arulmigu Krishnaswamy Temple, Mahadhanapuram, Panchalingapuram - 629703, Kanyakumari District [TM038370].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-16.
  7. [1]
  8. "Panchalingapuram Village". www.onefivenine.com. Retrieved 2025-01-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya