பஞ்சாங்க நமசுகாரம்

பஞ்சாங்க நமசுகாரம் - பெண் தன்னுடைய ஐந்து அங்கங்களை தரையில் படும்படி வணங்குதல்

பஞ்சாங்க நமஸ்காரம் என்பது இந்து சமயத்தில் பெண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறையில் பெண்கள் தங்களது ஐந்து உடல்பாகங்களை பூமியில் படும்படி வணங்குதலாகும். தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகள் என்பன அந்த உடல்பாகங்களாகும். [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=78 இறை வழிபாட்டு முறை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya