படிமம்:ProveIt-Tamil.PNG

Description

ப்ரூவ் இட் கருவி பெரிதுபடுத்தப்பட்ட தோற்றம்

Source

Created by w:User:Dineshkumar Ponnusamy

Date

மே 10 2012

Author

User:Dineshkumar Ponnusamy

Permission
(Reusing this file)

CC-BY-SA 3.0 covers the text and the ProveIt interface (CC-BY-SA 3.0 is one of the available ProveIt licenses). {{Wikipedia-screenshot}} applies to everything else.


இது பதிப்புரிமையுடைய விக்கிப்பீடியா வலைப் பக்கத்தின் திரைக்காட்சி படிமமாகும். விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும் ஆக்கங்கள் குனூ தளையறு ஆவண உரிமத்துக்கு (GFDL) உட்பட்டவை. விக்கிப்பீடியா இயங்கும் மீடியாவிக்கி மென்பொருள் குனூ பொதுமக்கள் உரிமத்தில் (GPL) வெளியிடப்பட்டது.

விக்கிப்பீடியா அடையாளச் சின்னம் இப்படிமத்தில் இடம்பெற்றிருந்தால், அது எந்த ஒரு இலவச உரிமத்தின் கீழும் வெளியிடவில்லை.

உரிமங்கள் பற்றிய குறிப்பு: GFDL உரிமம் உரை சார்ந்த ஆவணங்களுக்கும் அதைத் தழுவி தருவிக்கப்பட்ட உரை சார்ந்த ஆவணங்களுக்கும் மட்டுமே பொறுந்தும் என்பதையும், GFDL உரிமம் மென்பொருள் மற்றும் அதைத் தழுவி தருவிக்கப்பட்ட பிற படைப்புகளுக்கு பொறுந்தலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும். விக்கிப்பீடியாவிவில் சேர்க்கப்படும் ஆக்கங்கள் GFDL உரிமத்துக்கு உட்பட்டவை. எனினும் விக்கிபீடியாவின் இடைமுக வடிவமைப்பு மற்றும் மீடியாவிக்கி மென்பொருள் ஆகியன GPL உரிமத்துக்கு உட்பட்டவை.

இத்திரைக்காட்சியினை இப்போது இருக்கும் நிலையில், இரண்டு வெவ்வேறு உரிமங்களின் கீழ் வெளியிடலாம். GPL மற்றும் GFDL அகிய இரண்டும் ஒன்றல்ல. இவ்வுரிமங்களின் உருவாக்குனரான கட்டற்ற மென்பொருள் இயக்கம் மூலம் மட்டுமே இவை இணைக்கப்பட்டுள்ளன.

⚠ இப்படிமத்தில் விக்கிப்பீடியா அடையாளச் சின்னம் இருந்தால், தயவு செய்து, அதை {{Non-free Wikimedia logo}} கொண்டு குறிக்கவும்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya