பண்டைய இலிகுரிய மொழி

பண்டை இலிகுரியம்
நாடு(கள்)இலிகுரியா
பிராந்தியம்வட நடுநிலக் கடற்கரைப் பகுதி, தென்கிழக்கு பிரான்சு மற்றும் வடமேற்கு இத்தாலியக் கரைப்பகுதிகள்
Extinctகிமு 210க்குப் பின்னர்
இந்தோ ஐரோப்பியம்
  • ? கெல்ட்டிக் (கல்வெட்டியல்),[1] புற-கெல்ட்டிக்கு (பெயரியல்)[2]
    • பண்டை இலிகுரியம்
மொழிக் குறியீடுகள்

பண்டைய இலிகுரிய மொழி (Ligurian language) என்பது உரோமர் காலத்துக்கு முன்பும், உரோமர் காலத்திலும் வடமேற்கு இத்தாலியிலும், தென்கிழக்கு பிரான்சிலும் வாழ்ந்த பண்டைக்கால இலிகுரே மக்களால் பேசப்பட்டது. எஞ்சியிருக்கும் சில இடப்பெயர்களும், மக்கட்பெயர்களும் உட்பட இம்மொழி குறித்து மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.[3] இது குறிப்பாக கெல்ட்டிய (கௌலியம்), இத்தாலிய (இலத்தீனும், ஆசுக்கோ-உம்பிரிய மொழிகளும்) மொழிகளுடன் பல பொது அம்சங்களைக் கொண்டிருக்கிறது.[3]

இம்மொழி கி.மு. இருநூற்றுப்பத்திற்கு பின்பு மறைந்துபோனது.

ஆதாரங்கள்

  1. Kruta, Venceslas (1991). The Celts. Thames and Hudson. pp. 54.
  2. Kruta, Venceslas (1991). The Celts. Thames and Hudson. pp. 55.
  3. 3.0 3.1 Encyclopaedia Britannica, Ligurian language
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya