பண்ணாடி

பண்ணாடி
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ்
நாடுஇந்தியா
மூல மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு

பண்ணாடி (Pannadi) எனப்படுவோர், தமிழ்நாட்டின், மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்குநாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.[1] இச்சமூகத்தினர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.

தொழில்

இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணாடிகளில் சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. Venkatasubramanian, T.K (1993). Societas to Civitas (in ஆங்கிலம்). Kalinga Publications Press. p. 74. ISBN 9788185163420.
  2. Singh, Kumar Suresh (1998). India's Communities (in ஆங்கிலம்). Oxford University Press. p. 2755. ISBN 9780195633542.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya