பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (இந்திய அரசியலமைப்பு)இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி 3ல்[1], பிரிவு 29 மற்றும் 30ன் படி 6 அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 29 மற்றும் 30 சமயச் சிறுபான்மை மக்களும் மற்றும் மொழிவாரிச் சிறுபான்மை மக்களும் தங்களது பண்பாடு மற்றும் கல்வியைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு உத்தரவாதம் வழங்குகிறது.[2][3] அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29, மக்களின் பண்பாடு மற்றும் கல்வி குறித்தான அடிப்படை உரிமைகள் குறித்து பேசுகிறது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30, சமயம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதற்கான உரிமையை வழங்குகிறது.
சட்டப் பிரிவு 30(2): கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் போது, மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்ற அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் அரசு பாகுபாடு காட்டக் கூடாது. இதனையும் காண்க
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia