பந்தலூர் வட்டம்

பந்தலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பந்தலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் நெல்லியாளம் நகராட்சி உள்ளது.

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பந்தலூர் வட்டம் 61,538 ஆண்களையும் 64,339 பெண்களையும் சேர்த்து 125,877 மக்கள் குடித்தொகையைக் கொண்டிருந்தது.

பந்தலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. சேரங்கோடு I
  2. சேரங்கோடு II
  3. எருமாடு I
  4. எருமாடு II
  5. மூணாடு I
  6. மூணாடு II
  7. நெல்லியாளம் I
  8. நெல்லியாளம் II

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya