பன்சூரி சுவராஜ்

பன்சூரி சுவராஜ்
உறுப்பினர்-இந்திய மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்மீனாட்சி லேகி
தொகுதிபுது தில்லி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
உறவுகள்சுஷ்மா சுவராஜ் (தாய்)
சுவராஜ் கவுசா (தந்தை)
கல்விபுனித கேத்தரின் கல்லூரி, ஆக்சுபோர்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முதுநிலை)
இன்னெர் டெம்பிள் (பார் அட் லா)
பணிவழக்கறிஞர், அரசியல்வாதி

பன்சூரி சுவராஜ் (Bansuri Swaraj-பிறப்பு 3 சனவரி 1984) என்பவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவையின்புது தில்லி மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1][2] பன்சூரி சுவராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மிசோரம் முன்னாள் ஆளுநர் சுவராஜ் கவுசுலின் இணையரின் மகள் ஆவார்.[3]

கல்வி

பன்சூரி சுவராஜ் வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் இன்னர் டெம்பிள் சட்டத்தில் பார் அட் லா ஆவார்.[3][4]

அரசியல் வாழ்க்கை

சுவராஜ் முதன் முதலாக 2024-இல் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் புது தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு18வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சோம்நாத் பார்தியை 78,370 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. Anand, Akriti (2024-03-02). "Meet Bansuri Swaraj — Sushma Swaraj's daughter, poll debutant & BJP candidate". mint (in ஆங்கிலம்). Retrieved 2024-03-04.
  2. "BJP's Meenakshi Lekhi passes the baton to Bansuri Swaraj for New Delhi seat". India Today (in ஆங்கிலம்). 4 March 2024. Retrieved 2024-03-04.
  3. 3.0 3.1 "A sneak peek into Sushma Swaraj's life". Dainik Bhaskar. 28 March 2013. Archived from the original on 27 April 2014. Retrieved 27 April 2014.
  4. "Sushma Swaraj re-invents herself in a party dominated by Narendra Modi". தி எகனாமிக் டைம்ஸ். 25 February 2014. Archived from the original on 27 April 2014. Retrieved 27 April 2014.
  5. "Delhi Lok Sabha Elections Results 2024: BJP makes history with third consecutive clean sweep, but with lower margins". Business Today (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya