பயனர்:அருட்செல்வன்

நான் தற்பொழுது ஐதராபாத்தில் மென்பொருள் தொழில் பகுத்தாய்வாளராகப் (IT Business Analyst) பணியாற்றி வருகின்றேன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அருகில் உள்ள அடைக்கலாபுரம் என்ற கிராமம் ஆகும். தமிழ் ஒரு நவீன மொழிக்குரிய அனைத்துத் தகுதிகளையும் அடைய வேண்டுமென்பது என் பேராவல். அதற்காக என்னால் முடிந்த வரை பங்காற்றுவேன்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya