பயனர்:கீதாசாம்பசிவம்

என் பெயர் கீதாசாம்பசிவம் படிப்புத் தகுதி ஹிந்தி இலக்கியத்தில் பட்டம் கணவர் பாதுகாப்புத்துறைக்கணக்குப் பிரிவில் பணி ஓய்வு பெற்ற அதிகாரி வசிப்பது சென்னை இணையத்திற்கு வந்து உலாவ ஆரம்பித்ததில் இருந்தே விக்கிபீடியாவைப் பற்றி அறிந்து கொண்டேன். இதில் பங்களிக்க இப்போது தான் ஆரம்பித்துள்ளேன். இன்னும் பழக்கம் ஆகவில்லை. எழுத்து நடையை மாற்றவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய்ப் பழகிவிடும் என நம்புகிறேன். தகவல்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் இதில் இடுவதற்கு. ஆதாரங்களும் கைக்கு வந்ததும் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya