பயனர்:தமிழ்க்குரிசில்/மணல்தொட்டி இது என் திட்டப் பக்கம். இனிவரும் என்னுடைய நீண்ட கால விக்கிப் பங்களிப்பை மேம்படுத்தும்வகையில் திட்டங்கள் தீட்டி வைத்துள்ளேன்.
என் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்
புதுக் கட்டுரை உருவாக்கம்
முக்கியமான கட்டுரைகளுக்கு மட்டும் முன்னுரிமை! மற்றவைகளை பிறகு எழுதலாம். கட்டுரைகளை அவ்வப்போது விரிவாக்கலாம். உருவாக்க வேண்டிய கட்டுரைகள் மட்டும் இங்குள்ளன.
- இலக்கு 1
- இந்தியா (தேசிய அளவிலானவற்றில் முக்கியமானவை)
- இந்திய மாவட்டங்கள், பெருநகரங்கள் அனைத்தும் (மாவட்டம் (இந்தியா))
- இந்திய மக்களவைத் தொகுதிகள் அனைத்தும்
- சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள்
- போக்குவரத்து வசதிகள்
- அரசியலமைப்பு
- பண்பாடு, மொழிகள், கலை, நடனங்கள், திரைத்துறை
- இலக்கு 3
- கேரளம்
- வட்டங்கள்
- பெருநகரங்கள், புறநகர்ப் பகுதிகள்
- சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள்
- போக்குவரத்து வசதிகள்
- அரசியலமைப்பு
- முக்கிய நபர்கள் (அரசு அலுவலர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள்...)
- வார்ப்புரு:கேரளத்தில் நகராட்சிகள்
- வார்ப்புரு:கேரளத்தின் கலைகள்
- வார்ப்புரு:கேரளத்தில் பழங்குடியினர்
- இலக்கு 3
- இலக்கு 4
- கர்நாடகம்
- அனைத்து மாவட்டங்கள்
- மக்களவைத் தொகுதிகள்
- வட்டங்கள்
- பெருநகரங்கள்
- சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள்
- போக்குவரத்து வசதிகள்
- அரசியலமைப்பு
- முக்கிய நபர்கள் (அரசு அலுவலர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள்...)
- வார்ப்புரு:கர்நாடக மக்களவைத் தொகுதிகள்
- இலக்கு 5
- சிங்கப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்/பகுதிகள்
- சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள்
- போக்குவரத்து வசதிகள்
- அரசியலமைப்பு
- முக்கிய நபர்கள் (அரசு அலுவலர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள்...)
- இலக்கு 6
- பிஜி
- அனைத்து மாவட்டங்கள்/பகுதிகள்
- சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள்
- போக்குவரத்து வசதிகள்
- அரசியலமைப்பு, மக்களவை/ சட்டமன்றத் தொகுதிகள்
- முக்கிய நபர்கள் (அரசு அலுவலர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள்...)
- இலக்கு 7
- மொரிசீயசு
- அனைத்து மாவட்டங்கள்/பகுதிகள் (வார்ப்புரு:மொரிசியசின் மாவட்டங்கள்)
- சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள்
- போக்குவரத்து வசதிகள்
- அரசியலமைப்பு, மக்களவை/ சட்டமன்றத் தொகுதிகள்
- முக்கிய நபர்கள் (அரசு அலுவலர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள்...)
- இலக்கு 6
- ஐக்கிய நாடுகள் சபை
- முக்கிய அமைப்புகள்
- சட்டங்கள்
- செயல்பாடுகள்
- வார்ப்புரு:ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்
- வார்ப்புரு:ஐக்கிய நாடுகள்
பிற
- கொப்டிய மொழி
- இன்டர்னல் ப்லீடிங், ரத்தம் தொடர்பானது
- நீர்ச் சறுக்கு (skiing??|water gliding??)
- தலைமைப் பண்பு (Leadership)
- மாருதி (ஓவியர்)
- ஹெல்ப் ஏஜ் இந்தியா, தன்னார்வத் தொண்டு நிறுவனம்
- தமிழ் மொழி வரலாறு (நூல்) -சேர்க்கப்பட வேண்டும்) ஆசிரியர் தெ,பொ. மீனாட்சிசுந்தரனார். ஆதாரம்:தினமலர்
- சதர்லேண்டு, நிறுவனம்
- en:Chinese whispers, ஒரு சொல் விளையாட்டு, கிசு கிசு என்று ஆங்கில விக்கியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
- வாக்குரிமை, //முன்னுரிமை பெண்கள் வாக்குரிமை உள்ளது
- மடலாடல், (சாட்டிங்கிற்கு சிலர் பயன்படுத்தியுள்ள சொல்)
- Alagakkonara அழகக்கோன்
- programming paradigms
- reverse engineering
- cut the rope (android game)
- சிங்கப்பூர் முஸ்தபா (தமிழ் ஆர்வலர், இசுலாமியத் தொண்டும் ஆற்றுகிறார்)
- இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு // வேறு பெயரில் உள்ளது என்று நினைக்கிறேன்.
- வார்ப்புரு (template) (வலைப்பதிவு கட்டுரை படித்தேன். அதிலிருந்தது.)
- en:Wikipedia:SPLIT, இதைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.
- நிரல்வரிகள் பல உள்ளன
- வார்ப்புருக்களிலும், பகுப்புகளிலும் நிரல் உதவியுடன் மேம்படுத்தி சிலவற்றை சேர்க்க வேண்டும்.
- en:State Highway 26 (Tamil Nadu), பிற மாநில நெடுஞ்சாலைகளும்
- en:Thennavan (actor)
- ஆ.வி. பகுப்பில் உள்ள தமிழ் சொற்களைக் கொண்ட கட்டுரைகள், பல தமிழில் உள்ளன. இல்லாதவற்றை, சேர்க்க வேண்டும். திரைப்படங்களுக்கு முன்னுரிமை தேவையில்லை.
ஆலமரத்தடி, பிறரிடம் கேட்க வேண்டிய ஐயங்கள், தொடர்பாடல்கள்
- ஆங்கில விக்கித் தேடல் search:wikipedia-en?q=%s இயங்குகின்றது. தமிழுக்கு இயங்க வில்லை. ஆலமரத்தடியில் கோர வேண்டும்.
- கின்னர மிதுனங்கள்
கூடுதல்
கண்காணிப்பு
|