பயனர்:விஜயஷண்முகம்

அறிமுகம்

வணக்கம் !

எனது பெயர் விஜயஷண்முகம் முருகேசன், தெரிந்தவர்கள் விஜய் என்று அழைப்பார்கள்.

எனது சொந்த ஊர் மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு). தற்பொழுது பெங்களூரிலுள்ள ஒரு பன்னாட்டு கணினித்துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

தற்பொழுதய வாசம் - பெங்களூர்


ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

-- விஜயஷண்முகம் 02:53, 28 ஆகஸ்ட் 2006 (UTC)



என்னை தொடர்புகொள்ள மின்னஞ்சல் செய்யவும்.

என் பங்களிப்புக்கள்


தொடங்கிய கட்டுரைகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya