பயனர்:Aadhitharajan/உருவாக்கம்

கார்கில் வெற்றி நகர்

கார்கில் வெற்றி நகர் என்பது திருவொற்றியூரில் கூவம் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி ஆகும். திருவொற்றியூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே தற்காலிக மாற்றுக்குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

போக்குவரத்து

இப்பகுதி எண்ணூர் - மணலி விரைவு சாலை அருகே அமைந்துள்ளது.

மா.போ.கா பேருந்துகள்

மாநகர போக்குவரத்து கழகத்தால் இங்கே இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • 159K - சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை.
  • M56 - சென்னை உயர்நீதிமன்றம் பேருந்து நிலையம் வரை.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya