பயனர்:Alexander Savari

எனது பெயர் அலெக்சாண்டர்.நான் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்.நான் விக்கிப்பீடியாவில் எழுத ஆர்வம் கொண்டு இதில் இணைந்துள்ளேன்.எனது வயது 59.என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகில் கோணங்காடு என்ற கிராமம் ஆகும். என் மின்னஞ்சல் salexander1966@outlook.com மற்றும் salexander1966@gmail.com

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya