பயனர்:Maheswari

மகேஸ்வரி

நான் கூகிளில் தமிழ் மொழியியலாளராக வேலை செய்கிறேன். விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் பார்வையிடும் வாய்ப்பு கூகுளின் மூலம் எனக்கு கிடைத்ததில் பெரிதும் மகிழ்கிறேன்.


கல்வித்தகுதி

பள்ளி: தமிழ் வழிக்கல்வி, அரசு உயர்நிலைப் பள்ளி, விராலிமலை
கல்லூரி: கணிப்பொறி பிரிவில் முதுகலைப்பட்டம் (ஆங்கில வழிக்கல்வி), ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, திருச்சி

--மகேஸ்வரி

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya