பயனர்:Suthir

என் பெயர் சுதிர் (Suthir). நான் தகவல் தொழிநுட்பத்தில் முதுநிலை பட்டதாரி.

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் தமிழில் உண்மையான தகவல்களை பதிவதே என் நோக்கம். அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அறிவு என்பது‍ சமுதாயத்தின் சொத்து. ஒருவரின் தனிப்பட்ட அறிவு என்பது‍ சமூகத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் மூலம் தொடர்ந்து‍ அடுத்தடுத்த சந்ததியினருக்கு‍ மாற்றப்பட்டு‍ கொண்டு‍ வந்ததன் மூலம் ஒருவருக்கு‍ கிடைக்கும் என்பது‍ என் கருத்து.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya