பயனர்:Thamizhpparithi Maari

தமிழ்ப்பரிதி மாரி (Thamizhpparithi Maari)

பணி: பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடம்: பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் பேசி:91-7299393366 மின்னஞ்சல்:tparithi@gmail.com, இணையம்:தமிழ்ப்பேழை

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


வாழ்த்துக்கள். வலைவாசல் ஊடகப்போட்டியில் 75 அமெரிக்க டாலர் பரிசு பெறும் பாங்காளர். ஊக்கமுடன் செயல்படுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 30 மார்ச் 2012 (UTC)

ஐயா,

நான் எழுதிய கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டு அதை எவ்வாறு மாற்றுவது..sugantha

மாற்ற வேண்டிய தலைப்பை அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை. தட்டச்சுப்பலகையின Tab விசைக்கு மேலுள்ள அலைக்குறியை(~) 4தடவை எழுதி சேமிக்கவும். நீங்கள் கணக்கினுள் இருந்தால் அது உங்கள் பெயரை தானாகவே எழுதி விடும் மேலும் உங்கள் வினாவினை, ஐயாவின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.இந்த பக்கத்தின் அருகில் இருக்கும் உரையாடல் தத்தலை (Tab)அழுத்தவும்.உழவன் (உரை) 07:33, 9 மார்ச் 2018 (UTC)

ஆர்வம்

தங்களது வழிகாட்டுதலில் இனி நான் கட்டுரைகளை உருவாக்க உள்ளேன்.

பயிற்சி

இன்று (25 ஆகத்து 2023) ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கி ஊடகத்திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியா சார்ந்து பயிற்சி அளிக்க உள்ளேன். Thamizhpparithi Maari

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya