பயனர்:Vidhyasree Mahalingam

நான் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தையால் எனக்கு விக்கிப்பீடியா அறிமுகமானது. கல்லூரிக்குச் சென்ற பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் நிறைய கட்டுரைகள் எழுத ஆசை.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya