பயனர் பேச்சு:Commons sibi/தொகுப்பு01
வாருங்கள்!வாருங்கள், Commons sibi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- நி ♣ ஆதவன் ♦ நன்றிஉஙள் விருப்பத்தைத் தெரிவிததற்கு மிகவும் நன்றி --Norman703 Lilavati's Daughters in Tamil WikipediaHi, great to see that you have started two new articles in Tamil on Indian Women Scientists. Could you also consider encouraging other community members to take part in this by creating a Project page for this Tamil? Thanks for taking the initiative!! :) --Visdaviva (பேச்சு) 16:50, 29 ஆகத்து 2013 (UTC)
உதவிப் பக்கங்கள்வணக்கம் சிபி, உங்களுக்குத் தேவையான உதவிப் பக்கங்கள் அனைத்தும் விக்கிப்பீடியா:உதவி இல் உள்ளன. குறிப்பாக பக்கங்களை மாற்றுவது பற்றிய அறிவுறுத்தல்கள் உதவி:பக்கத்தை_நகர்த்துதல்#எவ்வாறு_ஓர்_பக்கத்தை_நகர்த்துவது ஐப் பாருங்கள். மேலும் உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:43, 16 அக்டோபர் 2013 (UTC)
சேலம் பெரியார் பல்கலையில் கட்டற்ற மென்பொருள் பரப்புரைசிபி, இங்கு வரவும்.--இரவி (பேச்சு) 01:29, 20 அக்டோபர் 2013 (UTC)
விளக்கப்படம் திட்டம் தொடர்பாகவிளக்கப்படத்திட்டத்தின் பங்களிப்பாளர் என்ற முறையில் தேவைப்படும் படங்கள் பக்கத்தினைத் தங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 07:32, 20 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டிவணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே! விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். :) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:36, 27 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Commons sibi/தொகுப்பு01! ![]() நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:11, 2 நவம்பர் 2013 (UTC)
பகுப்புகள்வணக்கம் சிபி! கட்டுரைகளை பிரித்தறிய பகுப்புகள் அவசியம் தேவை. கட்டுரையின் இறுதியில் பகுப்பைச் சேர்க்கவும். பகுப்பைச் சேர்க்க, [[பகுப்பு:category-name]]ஒருவர் நடிகராக இருந்தால், அவருக்கு [[பகுப்பு:நடிகர்கள்]] என்ற பகுப்பைச் சேர்க்கவும். இந்திய நாட்டின் வரலாறு தொடர்பானது என்றால் [[பகுப்பு:இந்திய வரலாறு]] என்று தரலாம். இதுபோலவே, அறிவியல் தொடர்பானது என்றால், [[பகுப்பு:உயிரியல்]], [[பகுப்பு:செடிகள்]] போன்று பகுப்புகள் தரவும். 1234 ஆண்டில் பிறந்தவர் என்றால், [[பகுப்பு:1234 பிறப்புகள்]]இது போன்று அனைத்து கட்டுரைகளுக்கும் பகுப்புகள் சேர்க்கலாம். நிறைய பகுப்புகள் உள்ளன. வெவ்வேறு கட்டுரைகளைப் பாருங்கள். கட்டுரையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள பகுப்புகளை கவனியுங்கள். நீங்களும் இதுபோல் சேருங்கள். பகுப்புகளை எளிதாகச் சேர்க்க, விரைவுப்பகுப்பி (hotcat) என்ற கருவி உள்ளது. உங்கள் விருப்பத் தேர்வுகள் (preferences) பக்கத்தில் சென்று இதை தேர்வு செய்யவும். கட்டுரையின் இறுதியில் (+) என்று தோன்றும். அதை சொடுக்கி, எழுத்துகளைத் தட்டி, தேவையான பகுப்பைச் சேர்க்கவும். விரைவில் அதை முயன்று பாருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:04, 3 நவம்பர் 2013 (UTC)
தமிழில் விளக்கம்வணக்கம் சிபி, படிமங்களில் உள்ள ஆங்கில விளக்கங்களைத் தமிழிலில் மாற்றும் உங்களது பணிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு அறிமுகமும் புரிதலும் இல்லாத இந்த ’தொழில்நுட்பங்கள்’ அசத்துகின்றன. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 02:22, 26 நவம்பர் 2013 (UTC)
ஒளித்தொகுப்புத் தாக்கப் படம்அவசரப்பட்டு சில வாரங்களுக்கு முன்னர் நான் சுயமாகவே அப்படத்தை மொழிபெயர்த்து தரவேற்றம் செய்தேன். அது அவ்வளவாகத் தரமானதாக இல்லை. தங்கள் மொழிபெயர்ப்பே அழகாகவும் சிறப்பாகவும் இருக்கும். என்ன செய்வது என்று கூறுங்கள். எனது படம்:- ![]() --G.Kiruthikan (பேச்சு) 09:05, 2 மே 2014 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்வணக்கம் சிபி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிபி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)
vector.js குறித்துதாங்கள் உங்களது vector.js இல் importScript('பயனர்:தங்கள் பயனர் பெயர்/Gadget-EditSummary.js');
என தட்டச்சிட்டுள்ளதைக் கண்டேன். இவ்வாறு உள்ளிட்டால் கருவி வேலை செய்யாது. அதற்குப்பதிலாக பயனர்:Commons sibi/Gadget-EditSummary.js
என்பதைச் சேருங்கள். அப்போது தான் கருவி வேலை செய்யும். உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:55, 13 ஆகத்து 2014 (UTC) நான் அதை செய்து முடிக்கும் முன் வேறு வேலை காரணமாக சென்றுவிட்டேன் . உங்கள் வேகம் , விக்கி உதவி கண்டு வியக்கிறேன் . வேலை செவ்வனே முடிந்தது :) நன்றி --Commons sibi (பேச்சு) 13:41, 13 ஆகத்து 2014 (UTC)
உதவி தேவைஆங்கில விக்கியில் பொதுவக உரிமையில் இல்லத நல்லெண்ண படிமங்களை எவ்வாறு இணைப்பது . உதாரணம் இந்தக் கட்டுரையில் உள்ள இலச்சினை படிமம் .--Commons sibi (பேச்சு) 04:59, 2 செப்டம்பர் 2014 (UTC) ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்வணக்கம்! இந்தக் கட்டுரைக்கான உசாத்துணையினை இன்று காலையில்தான் சேர்த்தேன். நீங்களிட்ட வார்ப்புருவினைக் கண்ணுற்ற பிறகு, இப்போது கூடுதல் மேற்கோள் சேர்த்துள்ளேன்; விக்கியாக்கத்தினை விரைவில் செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:27, 5 செப்டம்பர் 2014 (UTC)
உதவி...வணக்கம்! Mars Orbiter Mission ISRO-ta எனும் படிமத்தில் Date formatஐ திருத்தித் தர கேட்டுக் கொள்கிறேன். 9.22.14 என்பதனை 22.9.14 என திருத்தலாம் என்பது எனது கருத்து. ஏனெனில் இப்படிமத்தில் தற்சமயம் Date format, சீராக இல்லை. இது சில நேரங்களில் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும்! கவனித்து உரியது செய்யுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:01, 25 செப்டம்பர் 2014 (UTC)
படிமத்தில் வேறு இடங்களில் 5.11.2013, 1.12.2013 என இருக்கிறது; அவற்றைப் போன்றே 22.9.14 என திருத்திவிட்டால், குழப்பம் இல்லை! அப்படியே இந்தப் பக்கத்தில் உள்ளபடிக்கு தேதியை 24.9.14 என இற்றை செய்துவிடுங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 25 செப்டம்பர் 2014 (UTC)
அருமை; ஆனால் கட்டுரையிலும், முதற்பக்கத்திலும் இப்படிமம் ஏன் இற்றை ஆகவில்லை? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 25 செப்டம்பர் 2014 (UTC)
26ஆம் தேதியன்று காலையில் இற்றையாகியிருந்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 26 செப்டம்பர் 2014 (UTC) பாராட்டுபோர்வை (தமிழ்நாடு) கட்டுரையில் பொருத்தமற்ற விளக்கத்தை நீக்கியமைக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 16:28, 6 அக்டோபர் 2014 (UTC)
பெண்ணியம் வலைவாசல்...புதிய முயற்சிக்கு பாராட்டுகள்! கொஞ்சம் அவகாசம் தாருங்கள்; இயன்ற உதவியினை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 27 அக்டோபர் 2014 (UTC)
என் வசதிக்காக, பயனர்:Selvasivagurunathan m/பெண்ணியம் தொடர்பான வலைவாசல்/செயல் திட்ட வேலை எனும் பக்கத்தினை துவக்கியுள்ளேன். தனியாக வேலை செய்து, பின்னர் ஒருங்கிணைகிறேன். இந்தப் பக்கத்தில் உங்களுக்கு பயன்படும் விசயம் ஏதேனும் இருந்தால், தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்; தடையேதும் இல்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 28 அக்டோபர் 2014 (UTC)
உங்களின் பெருமுயற்சியினை ஊக்குவிக்கும் முகமாக, வலைவாசலின் முக்கிய பக்கம் & துணைப் பக்கங்களை என்னால் இயன்ற அளவிற்கு உருவாக்கி வருகிறேன். உரிய உள்ளடக்கங்கள் கிடைத்தபிறகு, இப்பக்கங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். வாய்ப்புக்கு நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:01, 29 அக்டோபர் 2014 (UTC) உங்களுக்கான உதவிக் குறிப்புகள்மேம்பாடு செய்ய கீழ்க்காணும் துணைப் பக்கங்களை தொகுக்கவும்:
நந்தகுமார் அவர்களின் பரிந்துரைகள்வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத்தெரியுமா/பரிந்துரைகள் எனும் பக்கத்தினை தங்களின் கவனத்தில் கொள்ளவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 31 அக்டோபர் 2014 (UTC) செல்வசிவகுருநாதனின் பரிந்துரைகள்துணைப் பக்கங்களில் எனது பரிந்துரைகள், காணக் கிடைக்கும்; நல்ல வாய்ப்பிற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 31 அக்டோபர் 2014 (UTC) Collaboration discussion among Indic language communities in Bengali Wiki ConferenceHi, There will be a open discussion on posssible collaborations among all attending Indic language community members at Bengali Wikipedia 10th Anniversary Conference to be held at Kolkata on 9th and 10th January. If you want to take part in the discussion, please list out the topics you want to discuss for future collaborative projects and explain in brief at this meta page. Please select the language community also with whom you want to discuss. Thanks. -- Bodhisattwa (பேச்சு) 21:02, 29 திசம்பர் 2014 (UTC) விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் Commons sibi/தொகுப்பு01! --ஆதவன் 07:13, 30 திசம்பர் 2014 (UTC)
வங்காள விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்சிபி, வங்காள விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனுபவத்தைத் தமிழ் விக்கிப்பீடியர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 02:01, 30 சனவரி 2015 (UTC) சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சுவணக்கம் சிபி அவர்களே! சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள படிமம்:Ph regions and provinces.png மற்றும் படிமம்:Philippines Export Treemap.png ஆகியவற்றைத் தமிழாக்கம் செய்து உதவ முடியுமா? முடியுமெனில் படிமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுகின்றேன். நான் படிமம்:Philipinnes - Location Map (2013) - PHL - UNOCHA.svg படிமத்தை படிமம்:Philipinnes - Location Map (2013) - PHL - UNOCHA (ta).png படிமமாகத் தமிழாக்கம் செய்தேன். ஆனால் மேற்குறிப்பிட்ட இரு படிமங்களையும் படிமத் தமிழாக்கத்தில் சிறப்பாகச் செயற்படும் நீங்கள் தமிழாக்கம் செய்தால் நன்றாக இருக்கும் என்று உங்களிடம் உதவி கோரினேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 15:51, 13 பெப்ரவரி 2015 (UTC)
உதவிவணக்கம் சிபி, File:Brocard.png- பொதுவகத்திலுள்ள இப்படிமத்தில் க்குப் பதில் P, க்குப்பதில் Q என மாற்றித்தர முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 04:21, 17 சூன் 2015 (UTC)
சரியாக உள்ளது. மாற்றித் தந்ததற்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:24, 17 சூன் 2015 (UTC) உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
உதவிபொதுவகத்தில் இந்த svg கோப்பைப் பதிவேற்றினேன். தலைப்பில் இடைவெளிகள் சரியாக அமையவில்லை. வேறு எழுத்துகள் வருகின்றன. இதனைத் திருத்தி உதவ முடியுமா?--Kanags \உரையாடுக 02:35, 12 செப்டம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம், 2015![]() வணக்கம், ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி ஆசிய மாதம் - முதல் வாரம்![]() வணக்கம், ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள். கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம். குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை. {{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம். நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
Application statusHello, congratulations, your application to join Global Congress on Intellectual Property and the Public Interest has been accepted. Please fill this form and we'll contact you soon with more details. Thanks. --Titodutta (பேச்சு) 08:11, 18 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்![]() வணக்கம்! கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள். உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC) விக்கிக்கோப்பைவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:21, 3 ஏப்ரல் 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 26 சூலை 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! -- இரவி விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC) நிருவாக அணுக்கம் பெற்று உதவ இயலுமா?வணக்கம் சிபி. தங்களுக்கு நிருவாக அணுக்கம் அளிக்குமாறு பரிந்துரைக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 07:16, 5 அக்டோபர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2017![]() வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள். போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!.. .
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:51, 9 திசம்பர் 2016 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:29, 12 மார்ச் 2017 (UTC) கட்டுரை இணைப்புகலைக்களஞ்சியம் அற்று உருவாக்கப்படும் கட்டுரைகளை இணைக்கத் தேவையில்லை. அவற்றை நீக்கிவிடலாம். பொருத்தமான தலைப்பாகவிருந்தால் வழிமாற்றாக்கிவிடலாம்.--AntanO 09:42, 23 ஏப்ரல் 2017 (UTC)
15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்புஅருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:02, 27 ஏப்ரல் 2017 (UTC) pingtest --TNSE KAVITHAYINI TRY (பேச்சு) 12:08, 3 மே 2017 (UTC) கட்டுரை நீக்கல்தற்போதைய நிலையில் நீக்கல் வார்ப்புரு இடுவது பற்றி தெளிவற்ற நிலையுள்ளது. கட்டுரை நீக்கப்பட்டதைக் காணும் பயனர் கவைலையுறுவதாகவும், நீக்கல் போன்ற வார்ப்புருவினால் அச்சமுறுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பயனருக்கு வழிகாட்ட முனையும்போது கட்டுரை இல்லாது இருப்பது பயிற்சியாளர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. எனவே, நீக்கல் வார்ப்புரு இடுவதைத்தவிர்க்கலாம். --AntanO 08:30, 10 மே 2017 (UTC) போட்டிதொடர்பங்களிப்பாலர் போட்டியில் கலந்துகொள்ளலாம் அல்லவா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:28, 13 மே 2017 (UTC) துப்புரவுப் பணியில் உதவி தேவைசிபி, இங்குள்ள கட்டுரைகளைப் பார்த்து துப்புரவில் உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:53, 23 மே 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 20 சூன் 2017 (UTC) சுற்றுக்காவல் பணியில் உதவி தேவைவணக்கம். குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி. அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம். ஆசிய மாதம், 2017![]() வணக்கம், ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். 2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம். நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:27, 14 நவம்பர் 2017 (UTC) விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு![]() வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:43, 2 நவம்பர் 2018 (UTC) விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்வணக்கம், ஆண்டு நிறைவுகளில் நீங்கள் செய்த மாற்றத்தை நீக்கியிருக்கிறேன். பொதுவாகத் தமிழ், தமிழர் சம்பந்தமானவர்களின் பிறப்பு, இறப்புகளை மட்டுமே ஆண்டு நிறைவுகளில் தர எண்ணியிருக்கிறேன். அத்துடன் மூன்று பேருக்கு மேற்படாமல் தரலாம்.--Kanags \உரையாடுக 10:19, 23 செப்டம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக ![]() மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன் ஆசிய மாதம், 2019![]() வணக்கம். இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:01, 4 நவம்பர் 2019 (UTC) சோதனைப் பக்கம் - வான் ஏரி@Commons sibi: சோதனைப் பக்கம் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு இந்தப் பக்கம் நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இது ஏன் சோதனைப் பக்கமாகக் கருதப்படுகின்றது, பக்கம் தொடங்கப்பட்ட எத்தனை நிமிடங்களுக்குள் எழுதி முடிக்கப்படவேண்டும் என்ற இலக்கு/விதிகள் பற்றி விளக்க முடியுமா? நன்றி! --Stymyrat (பேச்சு) 13:17, 9 நவம்பர் 2019 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia