பயனர் பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 2திருச்சிராப்பள்ளிதிருச்சி குறித்த எனது பதிப்பை எதற்காக மாற்றினீர்கள் Nahtrav (பேச்சு) உங்களுடைய உரிமையை நாங்கள் மதிக்கிறோம். இருந்தாலும் நான் செய்த பதிப்பு முதலில் சரியா அல்லது தவறா என்பதை அறிந்து அதற்கேற்ப எச்சரிக்கை வழங்கலாம்.ஆனால் விவாதம் இன்றி பதிப்பிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை நீக்குவது எந்த வகையிலும் சரியல்ல. வேண்டுமென்றால் அடுத்த முறை இவ்வாறு செய்யலாம் என்று கூறலாம். அதை விடுத்து பதிப்பை நீக்குவது பயனர்களின் ஊக்கத்தை இல்லாமல் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க த ல்ல Nahtrav (பேச்சு)
சரி, எதற்காக திருச்சி குறித்த பதிப்பை மாற்றினீர்கள் ? விளக்கம் தேவை . தங்களின் பங்களிப்புளை பார்த்திருக்கிறோம். ஆனால் விதிமுறைகளில் பிழைத்திருத்த எவருடைய ஒப்புதலும் இல்லாமல் செய்யலாம் என இருக்கிறதே Nahtrav (பேச்சு) சேனைத்தலைவர்வணக்கம் திரு கௌதம் அவர்களுக்கு இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம். சேனைத்தலைவர் பக்கத்தில் நீங்கள் சொல்லி இருக்குறீர்கள் , நான் ஆதாரங்களை இணைத்துள்ளேன் , தேவை என்றால் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் , நான் தற்பொழுது கல்வெட்டுகள் பற்றி படித்து கொண்டுள்ளேன் , அதில் உள்ள ஆதாரங்களை தான் மேற்கோள் காட்டியுள்ளேன் , இவை அனைத்தும் தொடர்புகளை பின்பற்றி வெகு நாட்களுக்கு பிறகு என்னால் சரி செய்யப்பட்டுள்ளது , தங்களுக்கு எந்த சந்தேகம் இருப்பினும் நீங்கள் கேட்டால் என்னால் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் , அனைத்தும் கல்வெட்டுகள் மற்றும் செப்பு பட்டயங்களை என்னிடம் உள்ளன . தங்கள் பதிலுக்காக காத்து கொண்டுள்ளேன் , எது வென்றாலும் தாராளமாக என்னிடம் கேளுங்கள் ஆதாரங்களை தருகிறேன் , பக்கத்தை மாற்றி விடாதீர்கள் , ஒரு வருட உழைப்பில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் என்னிடம் உள்ளன , கவெட்டுகள் அனைத்தும் கூடிய விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். −முன்நிற்கும் கருத்து Senaiyaar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. @Senaiyaar: கவலை வேண்டாம், அக்கட்டுரையை நானே செம்மைபடுத்துகிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 01:18, 24 திசம்பர் 2019 (UTC) @Gowtham Sampath:நன்றி அண்ணா , இன்னும் நெறைய தகவல்கள் உள்ளன ,ஆனால் அவை அனைத்தும் Hard Copy ஆக உள்ளன , சரியான soft copy ஆதாரங்கள் கிடைத்ததும் சமர்ப்பிக்க படும் , இதுவரை உள்ள அனைத்தும் அனைத்தும் சரியான மேற்கோள்கள் காட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது . இக்குலத்தினர் வீரபாகு வை 14 ஆம் நூற்றாண்டில் கும்பிட்டவர்கள் என்று அக்காலத்தில் எழுதிய செப்பு பட்டயத்தில் உள்ளது , அது புராண கதை ஆகினும் , தொல்லியல் துறையிலும் அதை தான் சொல்கிறார்கள் , 500 வருட முந்திய செப்பு பட்டயமும் அதை தான் சொல்கிறது . பம்பல்வணக்கம் திரு கௌதம்: பம்பல் பற்றிய உங்கள் குறிப்புப் புதிராகவுள்ளது. அது ஏற்கெனவே உள்ள Viral_phenomenon என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு என்பது வெளிப்படையாகக் குறித்து இணைத்துமுள்ளபட்சத்தில் மீண்டும் அதனை நிலைநிறுத்துவதற்கான சான்று என்ன தேவை என்னவென்று புரியவில்லை! மேலும் அந்தத் தலைப்பு இன்றைய தொழினுட்பச் சமூகவியலில் பிரபலமானது: Viral_phenomenon. நன்றி!-- −முன்நிற்கும் கருத்து Perichandra (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நும் கூற்று: "விக்கிப்பீடியாவின் விதிமுறைபடி பார்த்தால், இந்த மாதிரி அப்படியே மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரையை நீக்குவது வழக்கம்' அந்த விதிக்கான சான்று ஏதுமில்லை. விக்கிப்பீடியா மொழிபெயர்ப்புக்களை ஆதரிக்கிறது. மூலக்கட்டுரைக்கான இணைப்பைக் குறிக்கவேண்டுமென்றுதான் ஒரே நிபந்தனை. இந்தப் பக்கத்தைப் பாருங்கள்: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translate_us நும் வினா: "முதலில் பம்பல் என்றால் என்ன?? இதற்கு பம்பல் என்பது தான் சரியான பெயரா?? அப்படி இதற்கு பம்பல் என்பது தான் சரியான பெயரென்றால் அதற்கான சான்றை தாருங்கள்." அந்தக் கட்டுரையிலேயே அகராதிய்லிருந்து கொடுத்ததைக் கவனிக்கவில்லையா? பம்பல் என்ற சொல்லுக்குப் பரவுதல் என்று பொருள். "சென்னைப் பேரகராதியின்படி இச்சொற்கள் பம்புதல் = “to spread, overspread, as vegetation, water, darkness; பரவுதல்” பம்பல் < பம்பு-. 1. Expanse, spaciousness; பரந்த வடிவு. (சூடா.). ... 4. Luxuriance, abundance; பொலிவு. (திவா.)” என்று பொருள்படுகின்றன.
நன்றி.
// நான் மேலே (அப்படியே) மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள் என்று தானே சொன்னேன், மொழிபெயர்ப்பு செய்வதெல்லாம் நீக்கப்படும் என சொன்னேனா?? நானும் மொழிபெயர்ப்பு செய்து தான் பல கட்டுரைகளை விரிவாக்கம் செய்துள்ளேன். ஆனால் அதுவும் விதிமுறைக்கு உட்பட்டு தான் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் நாம் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை எந்த ஒரு திருத்தங்களை செய்யாமல், அப்படியே மொழிபெயர்ப்பு செய்து தமிழ் கட்டுரைகளை உருவாக்கி கொண்டே இருக்கலாமா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 01:58, 3 திசம்பர் 2019 (UTC) Of course, one can literally translate an English or German article, there is no Wikipedia rules ot regulations against it. You should by now have known that Wikipeida tries to promote even mechanical or computer tranlation as long as the result is proper target language. So please cite support for your policy. It is only a starter (but more than a stub) and you have to be patient to let the article grow and mature as time goes by. By the way a lot of Wiki writers especially those who wield admin roles need to learn how Tamil words are formed especially verbal nouns from verbs. Thanks for your patience −முன்நிற்கும் கருத்து Perichandra (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. திருக் கௌதம்: இதுவரை நம் உரையாடலிற் பரிமாறியுள்ள செய்திகள் போதுமென்று நினைக்கிறேன். ஆகவெ தயவுசெய்து விரைவிலே அந்தக் கட்டுரையின் மீதுள்ள கட்டுப்பாட்டுக் குறிப்புக்களை நீக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! −முன்நிற்கும் கருத்து Perichandra (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. தெலுங்கு முத்துராச்சாமதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, தெலுங்கு முத்துராச்சா பற்றி முழுமையான விளக்கம் அளிக்கிறேன் நன்றி. விநாயக💐 (பேச்சு) 13:22, 14 அக்டோபர் 2019 (UTC) முத்துராச்சா (Mutracha) என்பவர்கள் ஆந்திராவில் தெற்கு மாவட்டகளில் காணப்படுகின்ற தெலுங்கு சமூகம் ஆகும் . விஜயநகர் மன்னர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது தங்கள் எல்லைகளை பாதுகாக்க அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முத்துராச்சா தெலுங்கு மொழி பேசுகின்றனர் . திருச்சியில் அதிகம் வசிக்கின்றனர் [1] [2] முத்துராச்சாகள் (Mutrachas) என்பவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் [3] 1921 இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் . முத்தரையர் இனத்தவர்கள் மூன்று பிரிவினராக உள்ளனர் தமிழ் பேசும் முத்தரையர் தனியாகவும்,. தமிழ் பேசும் அம்பலகாரர் தனியாகவும் , தெலுங்கு பேசும் முத்துராச்சா தனியாகவும் உள்ளனர் [4] Mutracha என்பது Muthuracha என்று மாறியதாக தெரிகிறது பேரா. கா. ம. வேஙகடராமையா அவர்களின் A handbook of Tamil Nadu (1996) நூலில் 425 பக்கத்தில் "முத்துராச்சா (Muthuracha) " என்ற தெலுங்கு சமூகம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ளார் என்றும் அவர்களின் பூர்விகம் கடற்கரை ஆந்திரா என்று குறிப்பிடுகிறார் [5] அறிஞர் குணா என்பவரால் எழுதப்பட்ட தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை(1994) நூலில் பக்கம் 109 இல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் பட்டியலில்- முத்துராஜா , முத்துராசா என்பவர்கள் தெலுங்கர்கள் என்று குறிப்பிடுகிறார் சென்னை , திருவள்ளுவர் போன்ற மாவட்டகளில் தெலுங்கு முத்துராச்சா தங்களை முத்துராஜா நாயுடு என்றே அழைக்கின்றனர் . ஜாதி வாரி கணக்கெடுப்பில் முத்துராஜா தங்களை நாயுடு' என்றே குறிப்பிட வேண்டும் என்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி [6] சென்னை சுற்றி உள்ள மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தெலுங்கு முத்துராச்சாகள் இல்லை என்பது தவறான தகவல் ஆகும் Criminal Tribes Act Enquiry Committee அறிக்கையிலும் , எட்கர் தர்ஸ்டன் அவர்கள் அரசுக்கு சமர்ப்பித்தா நூலிலும் வட ஆற்காடு மாவட்டத்திலும் தெலுங்கு முத்துராச்சாகள் பெருப்பான்மையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் [7][8] வட ஆற்காடு மாவட்டம் - வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரு மாவட்டமாக பிரிந்து . வேலூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு முத்துராச்சா தங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் மரபினர் என்று கூறுகின்றனர் .கட்டபொம்மன் தெலுங்கு நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவனாதலால், இவ்வகுப்பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் என அறியலாம் [9] தற்போது வேலூர் மாவட்ட மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது . தென் ஆற்காடு மாவட்டத்தில் முத்துராச்சா தெலுங்கு இனத்தவர்கள் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் [10] தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் ,விழுப்புரம் ,மற்றும் கள்ளக்குறிச்சி என 3 மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது இந்த மூன்று மாவட்டத்திலும் தெலுங்கு முத்துராச்சா உள்ளனர் திருச்சி மாவட்டத்திலும் தெலுங்கு முத்துராச்சா ( mutracha ) என்றே கணக்கெடுக்கப்பட்டது [11] திருச்சி மாவட்டத்தில் 1921 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் முத்துராச்சா (Mutracha) தெலுங்கு இனம் என்றே அரசு அறிக்கையில் உள்ளது . மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தை சேர்ந்த சுந்தர பாண்டிய ராயலு கொங்கு நாட்டில் உள்ள தாலயூர் பாளையத்தை ஆட்சி செய்துள்ளார் மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தவர்கள் தலையாரி நாயுடு [12]* முத்திரிய ராவ்[13]
தெலுங்கு இசை வேளாளர்மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, இசை வேளாளர் பக்கத்தில் தகுந்த ஆதாரத்துடன் எழுதப்பட்ட தெலுங்கு இசை வேளாளர்கள் சம்பந்தமான பதிவுகளை சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. விநாயக💐 (பேச்சு) 13:22, 10 அக்டோபர் 2019 (UTC) தஞ்சாவூர் பகுதிகளில் இசை வேளாளர்கள் தங்களை மேளக்காரர் என்று அழைத்துக்கொண்டனர் . மேளக்காரர்களில் தமிழ் மேளக்காரர் , தெலுங்கு மேளக்காரர் என்ற இரு பிரிவினராக வாழ்ந்தனர்[20][21]. தெலுங்கு மேளக்காரர்கள் நாயக்கர் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர்[22]. தெலுங்கு மேளக்காரர்கள் எனும் தெலுங்கு இசை கலைஞர்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் கணிசமாக இருந்துள்ளனர்[23] தெலுங்கு மேளக்காரர்கள் முடி திருத்தும் பணியிலும் ஈடுபட்டுகின்றனர் [24] @Almighty34: மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே தெலுங்கு இசை வேளாளர் பக்கத்தில் இணைத்துக்கு மிக்க நன்றி . மேலும் தெலுங்கு இசை வேளாளர் பற்றி இந்த ஆதாரத்தை [25] சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. விநாயக💐 (பேச்சு) 17:05, 10 அக்டோபர் 2019 (UTC) சேவூர் ராமச்சந்திரன்அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர். ஆதாரம்: https://minnambalam.com/k/2019/03/03/21
கவிஞர் அபிவணக்கம், கவிஞர் அபி பக்கத்தில் கொடுக்கப்பட்ட இணையத்தள முகவரியை நீங்கள் நீக்கியிருப்பதைக் கண்டேன். பிளாக்கர் முகவரியை மேற்கோளாகத் தான் கொள்ளமாட்டோம், இது அந்த எழுத்தாளரின் செயல்படும் தளம் என்பதால் அதைக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். அதனை மீளமைக்க இயலுமா?-நீச்சல்காரன் (பேச்சு) 06:57, 30 ஆகத்து 2019 (UTC)
வண்ணார் சமூக கட்டுரை.அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள். ஆங்கில கட்டுரையில் அப்படி ஒன்றும் இல்லை,மேலும் ஆயுர்வேதம் மருதநிலமக்கள் போன்ற குறிப்புகள் உள்ளது அதையும் கவனத்தில் எடுங்கள் நன்றி. Karthick BE (பேச்சு) 06:32, 1 செப்டம்பர் 2019 (UTC) @Karthick BE:://மேலும் ஆயுர்வேதம் மருதநிலமக்கள் போன்ற குறிப்புகள் உள்ளது அதையும் கவனத்தில் எடுங்கள்// இதற்கு சரியான விளக்கம் கிடைக்காததால் இந்த வரிகளை நிலுவையில் வைத்திருக்கிறேன். இதற்கான விளக்கத்தை அறிந்து கட்டுரையில் இணைக்கிறேன். //அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள்.//ஆம் சரிதான், இச்சமுதாய மக்களில் பலர் பட்டதாரி, மருத்துவத் துறையில் தற்போது வேலையில் உள்ளனர். ஆனால் சிலர் இன்னும் வீடுவீடாகச் சென்று துணியை வாங்கி சலவை செய்யும் தொழில்களை செய்து வருகின்றனர். நீங்கள் சொல்வதை பார்த்தால், இச்சமுதாய மக்கள் இப்படியொரு வேலை செய்ததே இல்லை என்று சொல்வது போல உள்ளது.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:41, 1 செப்டம்பர் 2019 (UTC) தோழர் அவர்களுக்குஇல்லை தொழில் அதுதான் ஆனால் அந்த கருத்து நடுநிலையில் இல்லை நீங்கள் அப்படி பார்த்தால் அனைத்து சமூகத்திற்கும் ஒரு தொழில் உள்ளது அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை குறிப்பிடவில்லை எந்த கட்டுரையிலும் தோழர்,இந்த கட்டுரையில் மட்டும் அது உள்ளது அதான் முறையிட்டேன். அதை மட்டும் நீக்கிவிடுங்கள்,சேர்க்க வேண்டிய கருத்துகளையும் சேர்க்கவும்,ஆங்கில கட்டுரையில் தொழில் மட்டுமே உள்ளது தோழர் நீங்கள் குறிப்பிட்ட போல் இல்லை. Karthick BE (பேச்சு) 06:56, 1 செப்டம்பர் 2019 (UTC)
தோழர்நானும் உங்களை போன்று இரண்டு வருடமாக தான் விக்கிப்பீடியாவில் உள்ளேன் முன்னரே இருந்தால் நான் கூறியிருப்பேன்,ஆங்கில கட்டுரையில் உள்ளதை மையப்படுத்தி கருத்துகள் போட்டுள்ளீர்கள் அதில் இந்த வார்தை இல்லையே தோழரே? தென் மாவட்டம் மற்றும் வட மாவட்டம் கலாச்சாரம் முற்றிலும் வேறு. ஆங்கில கட்டுரையில் தொழில் என்று மட்டுமே உள்ளது வான்னார்கள் என்று ஒரு பிழையும் உள்ளது அதையும் சரிபார்த்துவிடுங்கள். Karthick BE (பேச்சு) 03:25, 2 செப்டம்பர் 2019 (UTC)
தோழர்ஒருவருடத்திற்கு முன்பு இந்த வார்த்தை நீக்கப்பட்டது மறுபடியும் நீங்கள் தான் இணைத்துள்ளீர்கள். ஆங்கில கட்டுரை மையப்படுத்தி கருத்து பதிவிடுங்கள். Karthick BE (பேச்சு) 03:28, 2 செப்டம்பர் 2019 (UTC) முன்நிலையாக்குதல்தோழரே, நீங்கள் ஒரு செய்தியை முன்நிலையாக்குவதற்கு முன்பு அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். நன்றி Gershon Jonish (பேச்சு) 05:12, 2 செப்டம்பர் 2019 (UTC)
பதக்கம்
Community Insights SurveyShare your experience in this survey Hi Gowtham Sampath/தொகுப்பு 2, The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with விக்கிப்பீடியா and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC) Reminder: Community Insights SurveyShare your experience in this survey Hi Gowtham Sampath/தொகுப்பு 2, A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us. Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC) முத்துராஜாஐயா முத்துராஜா கட்டுரையில் உள்ள தெலுங்கு முத்துராஜா பற்றி நீக்குங்கள் ஏனெனில் தெலுங்கு முத்துராஜாக்கள் முத்தரையரின் உட்பிரிவினராக இருந்தாலும் அவர்களும் திருச்சியை சுற்றி வாழும் முத்துராஜாக்களுடன் தொடர்பற்றவர்கள் எ கா வலையர் போல ஆதலால் அவர்களுக்கென தனி கட்டுரை இருக்கும் பொது முத்துராஜா கட்டுரையில் தெலுங்கு முத்துராஜா நாயடு பற்றின தகவலை நீக்குவதே சிறந்தது 27.5.116.14 17:29, 22 செப்டம்பர் 2019 (UTC)
சான்றுகள்வணக்கம் கௌதம் .சான்றுகள் சேர்க்கும் போது நான் விசுவல் எடிட்டில் செய்ததனை இங்கு மாற்றம் செய்துள்ளீர்கள். இந்த இரண்டிற்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா? . தெரிந்துகொள்ள ஆவல். நன்றி. ஸ்ரீ (✉) 11:39, 24 செப்டம்பர் 2019 (UTC)
விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகிறது போட்டியில் ஐயம்இந்த ஆண்டிற்கான (2019) மாவட்ட வாரியான பட்டியல் வேண்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு வேண்டும்.நடுநாடன் (பேச்சு08:00, 25 செப்டம்பர் 2019 (UTC) முத்தரையர் வேட்டுவ கவுண்டர்மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, வேட்டுவக் கவுண்டர் பக்கத்தில் முத்தரையர் வேட்டுவ கவுண்டர் என்ற தலைப்பை நீக்கியதை நீங்கள் மீளமை செய்துள்ளீர்கள், தமிழகத்தில் வேட்டுவக்கவுண்டர் மற்றும் முத்தரையர்கள் வேறு வேறு இனத்தை சார்ந்தவர்கள் ஆதலால் வேட்டுவக்கவுண்டர் பக்கத்தில் எந்த ஒரு மேற்கோள்களும் காட்டமல் முத்தரையர் வேட்டுவக்கவுண்டர் என்ற தலைப்பை புகுத்தியுள்ளனர் ஆதலால் தான் அந்த பகுதியை மட்டும் நீக்கினேன். தமிழக்கத்தில் முத்தரையர்கள் வேறு வேட்டுவக்கவுண்டர் வேறு இனக்குழுவாக வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் வேட்டுவக்கவுண்டர் பக்கத்தில் முத்தரையர் சம்பந்தமான பதிவுகளை நீக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. பிரபாகரன் சுப்பராயன் (பேச்சு) 12:22, 1 அக்டோபர் 2019 (UTC) சித்தூர் அய்யனார் கோயில் தொடர்பாகஇங்கு , சான்று தேவை என்று மாற்றி உள்ளேன் . மேற்கோள்களுக்காக 1-2 நாட்கள் காத்து இருக்கலாம் என்பது எனது கருத்து .. மாற்று கருத்து இருப்பின் நீங்களே மீளிமைக்கலாம் . --Commons sibi (பேச்சு) 10:02, 3 அக்டோபர் 2019 (UTC)
Reminder: Community Insights SurveyShare your experience in this survey Hi Gowtham Sampath/தொகுப்பு 2, There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide. Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages. This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English). Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC) முத்துராஜாஐயா தமிழகத்தின் மத்திய பகுதியில் வாழும் முத்துராஜா ஜாதியினருக்கும் சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடு வும் தொடர்பற்றவர்கள் ஆனால் Almight பயனர் இதை ஒன்Dரினைத்து சில காலங்களாக எழுதிவருகின்ட்ரார்.தயவு செய்து அந்த பக்கத்தை அவரது தொகுத்தல் உரிமையை தடை செய்க.27.5.79.130 16:04, 13 அக்டோபர் 2019 (UTC)
முத்துராஜாஐயா முத்துராஜா போன்ற ஜாதி கட்டுரைகளில் உண்மையான தகவலை மட்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரசு ஆவணங்களை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியாக இருக்காது என நினைகிறேன்.எ.கா கொங்கு நாட்டில் அதிகமாக வாழும் வேட்டுவக் கவுண்டர் மதுரையை சுற்றி அடர்த்தியாக வாழும் வலையர் திருச்சியில் வாழும் ஊராளி கவுண்டர்,அம்பலம் ,பிள்ளை சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடு போன்றவர்களுக்கும் திருச்சியில் முத்துராஜா என வாழ்பவர்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.ஆனால் அரசியல் லாபத்திற்காக இவர்களெல்லாம் முத்தரையர் என்ற பிரிவில் ஒன்றினைத்துள்ளனர் அதை ஆதாரமாக காட்டி அந்த பிரிவிகளை ஒரே பிரிவு என கூறுவது தவறாகும்.எ.கா இப்போழுதே ஒருவர் வேட்டுவக் கவுண்டர் க்கும் முத்துராஜா விற்கும் தொடர்பு இல்லை என கூறி நீக்கியுள்ளார் அது உண்மைதான். ஏனெனில் முத்தரையர் என கூறிகொள்ளும் முத்துராஜா வலையர் இரண்டு பிரிவினரும் இன்றளவும் திருமணம் செய்து கொள்வதில்லை.அவ்வாறு இருக்கும் போது தெலுங்கு பேசும் நாயுடு வையும் திருச்சியில் இருக்கும் முத்துராஜாவையும் ஒன்று என கூறுவது மடதனமானது. Madraskalai (பேச்சு) 18:38, 14 அக்டோபர் 2019 (UTC) வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக ![]() மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
வேண்டுகோள்மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, கட்டுரை இணைப்பது தொடர்பாக ஒரு வேண்டுகோள் . முத்துராஜா நாயுடு என்ற பெயரில் தமிழக அரசால் சாதி சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை நாயுடு என்பது வெறும் பட்டமே மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தவர்கள் 12 பட்டங்களில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர் . முத்துராச்சா கட்டுரையில் அவர்கள் எந்த மாவட்டத்தில் எந்த பெயரில் உள்ளனர் என்று தெளிவாக ஆதாரத்துடன் எழுதப்பட்டு உள்ளது எனவே தமிழக அரசால் அவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் பெயரான முத்துராச்சா உடன் முத்துராஜா நாயுடு கட்டுரையை இணைக்க வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி - Almighty34 (பேச்சு) 8:23, 18 அக்டோபர் 2019 (UTC) @Gowtham Sampath: என் வேண்டுகோள் ஏற்று முத்துராஜா நாயுடு கட்டுரை நீக்கியதற்கு மிக்க நன்றி - Almighty34 (பேச்சு) 12:05, 18 அக்டோபர் 2019 (UTC) முத்துராச்சாஐயா, சிவபதி பரஞ்ஜோதி செல்வராஜ் போன்ற திருச்சியில் வாழும் அரசியல் வாதிகள் தெலுங்கு முத்துராஜா இனத்தை சார்ந்தவர்களா Madraskalai (பேச்சு) 15:20, 19 அக்டோபர் 2019 (UTC)
முத்துராஜா/முத்துராச்சாஇந்த இரண்டு கட்டுரைகளை ஆங்கில விக்கியை பார்த்து மேம்படுத்த வேண்டுகிறேன் Madraskalai (பேச்சு) 15:51, 19 அக்டோபர் 2019 (UTC) மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu முத்துராஜா இனத்தவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஆதாரம் இதோ [28] கௌதம் 💓 சம்பத் நண்பரே இந்த ஆதாரத்தையும் ஆங்கில விக்கி இணைக்க வேண்டுகிறான் Almighty34 (பேச்சு) 21.41 , 19 அக்டோபர் 2019 (UTC) மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே , இவர் தமிழ் முத்தரையர் வரலாற்றை முத்துராஜா என்று கூறுகிறார் The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu முத்துராஜா இனத்தவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஆதாரம்[29] நன்றி - Almighty34 (பேச்சு) 21.54 , 19 அக்டோபர் 2019 (UTC) மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, 1881 முதல் 1931 வரை mutracha என்ற பெயரில் இருந்தனர். 1950 முதல் 1970 வரை muthuracha என்ற பெயரிலும் கருணாநிதி ஆட்சியில் muthuraja முத்துராஜா என்றும் மாறினார் இதுவே அரசு அறிக்கையில் உள்ளது .(1881)அன்று சரி ,(2019) இன்றும் சரி முத்தரையர் மட்டுமே தமிழர்கள் . Almighty34 (பேச்சு) 22:03 , 19 அக்டோபர் 2019 (UTC) காப்பிடுகமதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu முத்துராஜா இனத்தவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஆதாரம்[30] . மேலும் திருச்சியில் 1881 முதல் 1931 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்களை தெலுங்கு முத்துராஜா ( mutracha) என்றே பதிவு செய்தனர் . மேலும் திருச்சியில் முத்துராஜா சங்கம் நிறுவிவர்கள் தெலுங்கு mutracha தான் ஆதாரம் Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha [31][32] அப்போது திருச்சியில் தமிழ் பேசும் முத்தரையர் தனியாக மக்கள் தொகை கணக்கெடுப்பட்டனர் . 1970 லே கருணாநிதி தமிழ் , தெலுங்கு என்ற இரு பிரிவையும் இணைத்தார் . மேலும் முத்துராஜா என்ற பெயர் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி பின்பு தான் உருவானது அதுவும் தெலுங்கர்களை குறிப்பதற்காக மட்டும் . ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் முத்துராச்சா பக்கம் பல முறை தொகுப்புகள் நீக்க படுகிறது எனவே கட்டுரை சரி செய்து நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக - நன்றி Almighty34 (பேச்சு) 21.41 , 19 அக்டோபர் 2019 (UTC) முத்துராஜாஐயா முத்துராஜா மற்றும் முத்தரையர் போன்ற தொகுப்புகளில் உண்மையை மற்றும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். முன்பு இந்த கட்டுரையில் பாண்டிய நாட்டில் முத்து குளிக்கும் பரதவ இனத்தினருக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதென இருந்தது.இன்று Almighty32 போன்றவர்கள் தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறுகிறார்.ஆங்கில விக்கியில் மைசூரிலிருந்து வந்தவர்கள் முத்துராஜா என இருக்கிறது. அவ்வாறென்றால் ஒரு இனக்குழுவினறே எவ்வாறு 3 இடத்திலிருன்தும் வந்திருக்க முடியும். Madraskalai (பேச்சு) 17:23, 19 அக்டோபர் 2019 (UTC) முத்துராச்சாதாங்கள் நான் செய்த முத்துராச்சா தொகுப்பை மீளமைத்தீர். எனக்கு ஒரு சந்தேகம் திருச்சியை சுற்றி வாழ்பவர்களுக்கும் தெலுங்கு மொழி க்கும் எந்த தொடர்பும் இல்லை .அவ்வாறு இருக்கும் போது முத்துராச்சா கட்டுரையில் திருச்சி என குறிப்பிட அவசியம் தானா.Madraskalai (பேச்சு) 14:27, 20 அக்டோபர் 2019 (UTC)
எல்லாவற்றிற்கும் எழுத்துபூர்வ ஆதாரம் இல்லை.ஆனால் இது அறியாமல் நீங்களே ஒருமுறை வலையர் கட்டுரையை முத்துராஜா உடன் ஒன்றினைக்க வேண்டுகோள் விடுத்துள்ளீர்.இதெல்லாம் பார்க்கும் போது தான் சந்தேகம் வருகிறது.சரி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் முத்துராஜா மட்டும் தெலுங்கு பேசுகிறார்களா இல்லை.அவற்றின் சகோதர பிரிவில் இருக்கும் அம்பலகாரர், வேட்டுவக் கவுண்டர், ஊராளி கவுண்டர் , வலையர் போன்றவர்களும் தெலுங்கு பேசுகிறார்களா Madraskalai (பேச்சு) 16:17, 20 அக்டோபர் 2019 (UTC) பாண்டிய வேளாளர்பாண்டிய வேளாளர் பற்றிய கட்டுரையை நீங்கள் எதற்காக நீக்கினீர்கள்? Parun3247 (பேச்சு) 05:04, 28 அக்டோபர் 2019 (UTC) செங்குந்தர் கைக்கோள முதலியார் கோத்திரங்கள்ஏன் "செங்குந்தர் கைக்கோள முதலியார் கோத்திரங்கள்" பக்கத்தை நீக்குனீகள்? Tiruchengode (பேச்சு) 06:34, 30 அக்டோபர் 2019 (UTC)
உறுதிக்கோட்டை நகரத்தார் வரலாறுஐயா, ஏன் "உறுதிக்கோட்டை நகரத்தார் வரலாறு" பக்கத்தை அகற்றினீர்கள்? இது வரலாறு மற்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் குறிப்புகள் சரியாக எழுதப்பட்டுள்ளது. இந்த தலைமுறைக்கு கூட இந்த உண்மை பற்றி தெரியாது, மேலும் இது எதிர்கால தலைமுறைக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும். தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள். ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய பதிலிற்காக காத்திருக்கிறேன். நன்றி.Melwynjensen (பேச்சு) 14:09, 5 நவம்பர் 2019 (UTC)
இக்கட்டுரையை கலைக்களஞ்சிய நடைமுறைக்கு ஏற்ப திருத்தம் செய்யுங்கள், ஒரு மாத காலம் அவகாசம் தருகிறேன், அப்படி திருத்தம் செய்யவில்லை என்றாள் மீண்டும் நீக்கப்படும். தங்களுக்கு வேறு ஏதேனும் உதவி தேவை என்றாள், தயங்காமல் கேளுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:17, 9 நவம்பர் 2019 (UTC)
தயவுசெய்து எந்த குறிப்பிட்ட மாற்றத்தை செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால் திருத்தம் செய்வது எனக்கு கடினமாக உள்ளது. உங்கள் உதவிக்கு நன்றி.Melwynjensen (பேச்சு) 14:38, 17 நவம்பர் 2019 (UTC) வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!![]() வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது. இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம். சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும். இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன். வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC) முத்துராஜாமுத்துராஜா குடியானவர் என அழைக்கபடவில்லையா? Madraskalai (பேச்சு) 17:10, 12 நவம்பர் 2019 (UTC)
முன்னிலையாக்கப்பட்டது.இந்தியளவில் என்ற வார்த்தை உள்ளதா? Elango (பேச்சு) 14:13, 21 நவம்பர் 2019 (UTC) @ElangoRamanujam:::இந்தியளவில் என்றும் எழுதலாம், ஆனால் அதிகளவில் இந்த வார்த்தை பயன்படுத்துவதில்லை.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:01, 21 நவம்பர் 2019 (UTC) திருவள்ளுவர்You have removed the edits made by me in the page of thiruvalluvar.I would like to know the reason.You have marked my edit as vandalism.I have provided proper citations for every point i proposed −முன்நிற்கும் கருத்து Niranjankumarksnk (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. முதலில் இந்த இரண்டு வேறுபாட்டையும் பார்க்க 1, 2. இதில் முதலில் (திருவள்ளுவர் திருக்குறளில் பல இந்து சமய கடவுள்களை பற்றி குறிப்பிடுகிறார். திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் திருக்குறளின் முதல் அடையாயமே இறைவனை வழிபடடவர்களை கண்டிக்கின்றது)// வழிபட(ட்)டவர்களை கண்டிக்கின்றது என்று எழுதியுள்ளீர், இரண்டாவது (பிறகு ஆனால் திருக்குறளின் முதல் அடையாயமே இறைவனை வழிபடாதவர்களை கண்டிக்கின்றது// என்று எழுதியுள்ளீர்கள். இதில் எது உண்மை என்று எனக்கு புரியவில்லை.) இதற்கான சான்றும் நீங்கள் சரியாக இணைக்கவில்லை. //திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)// இந்த வரி 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. கிட்டதட்ட 8 வருடங்களுக்கு, பிறகு தாங்கள் இதனை நீக்கி புதிய வரலாற்றை சேர்க்கிறீர்கள். அப்படி சேர்க்கும் போது முறையான சான்று இணைக்க வேண்டும். அப்படி முறையான சான்று இல்லாத பட்சத்தில் அது நீக்கப்படும். அது தான் விக்கிப்பீடியாவின் விதிமுறை, முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள். மேலே நான் காழ்ப்புணர்ச்சியால் தங்களின் தொகுப்பை நீக்கியுள்ளீர் என்று இங்கையும், முகநூலிலும் தெரிவித்துள்ளீர்கள். எனக்கும் வள்ளுவருக்கும் சொத்து தகறாரா என்ன? நான் அவர் மீது காழ்ப்புணர்ச்சி அடைய, நீங்கள் முறையான சான்றை சமர்பித்து உங்களுடைய தொகுப்பை மீளமை செய்ய பாருங்கள். நன்றி.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:25, 22 நவம்பர் 2019 (UTC) Help meHelp me for edit article மோநகேந கேநகூந (Monkaen Kaenkoon) to completely, thank you.--บุญพฤทธิ์ ทวนทัย (பேச்சு) 05:34, 23 நவம்பர் 2019 (UTC) இந்தியளவில்...இந்தியளவில் என்பதற்கான புணர்ச்சி விதிகளை நான் அறியத்தரவியலுமா? Elango (பேச்சு) 14:26, 26 நவம்பர் 2019 (UTC) அதிகளவில்...அதிகளவில் என்ற சொல்லிற்கும் புணர்ச்சி விதி தந்திட வேண்டுகிறேன். Elango (பேச்சு) 14:28, 26 நவம்பர் 2019 (UTC) தொடர்பு கொள்ளுங்கள்வணக்கம் கௌதம் தொடர்பு கொள்ளுங்கள் வாட்சப் அல்லது செல்பேசியில் 9092777147 ஹிபாயத்துல்லா (பேச்சு) 07:02, 3 திசம்பர் 2019 (UTC) முதல்பக்கப் பங்களிப்பாளர் அறிமுகம்முதல்பக்கப் பங்களிப்பாளர் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். நீங்கள் சென்னையில் உள்ளீர்களா புதுச்சேரியில் உள்ளீர்களா இரண்டையும் அறிமுகப் பக்கத்தில் கொடுத்துள்ளீர்கள். சென்னையில் இருந்தால், வாய்ப்பிருந்தால் தொடர்தொகுப்பிற்கு வாருங்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 13:51, 10 திசம்பர் 2019 (UTC) @Neechalkaran: நான் தற்போது புதுச்சேரியில் உள்ளேன், நிகழ்வு நடக்கும் போது, சென்னையில் வேலை (duty) இருந்தால், கண்டீப்பாக, கலந்து கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:53, 10 திசம்பர் 2019 (UTC) சிவபுராணம் மீளமைத்த காரணம்நட்பிற்கு.. அண்மையில் நான் சிவபுராணம் தொகுப்பில் பதிவிட்டனவற்றை மீளமைவு செய்த காரணத்தை அறிய ஆவல். நட்புடன்.. கம்கோராஜா கம்கோராஜா 12:22, 11 திசம்பர் 2019 (UTC) HAppy BirthdayHappy Birthday admin.. by - xxxx Belated happy birthday. வாழ்க வளமுடன்ஸ்ரீ (✉) 16:30, 17 திசம்பர் 2019 (UTC) @ஞா. ஸ்ரீதர்: நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:53, 17 திசம்பர் 2019 (UTC) Reason for deleting my essayRespected sir: I am deepana I have written three essay in Wikipedia but you remove all three essay, what is the reason for removing my essay. தீபனா (பேச்சு) 13:26, 16 திசம்பர் 2019 (UTC)
Okay thank you sir தீபனா (பேச்சு) 16:50, 16 திசம்பர் 2019 (UTC) எதற்காக என்னுடைய சட்டமன்ற யுவான் பக்கத்தை நீக்கினீர்கள் Karthick vajralonkhon (பேச்சு) ? Karthick vajralonkhon (பேச்சு) நம் தமிழானா தனித்தமிழை விரும்புங்கள்தங்கள் அறிவுரைக்கு நன்றி. தங்கள் இதுவரை ஆற்றிய பணிகள் மிகு சிறப்பாக உள்ளன, வாழ்த்துக்கள். எம்போன்றோரின் தொகுத்தலின் வாயிலாக வேற்று மொழிச்சொற்களை நீக்கி அருந்தமிழ் கலைச் சொற்களை நிறுவி, அதனை படிப்பதின் வாயிலாக தமிழை மட்டுமே மக்களிடம் எடுத்துச்செல்ல விரும்புகிறோம். வெறும் உயிரற்ற நடைமுறைத் தமிழைப் பற்றிக்கொண்டு காலப்போக்கில் தமிழையே மாற்றிவிடாதீர், மறக்கடித்துவிடாதீர். மேலும், யான் புரியும் தொகுத்தல் பணிகளில், இலக்கண பிழைகள் மற்றும் வேற்றுமொழிச் சொற்களை நீக்குதலே முதன்மையாகும். நன்றி!-- −முன்நிற்கும் கருத்து Vickyprashanth (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
Vijay article add these below images please2011-2016 add thumb image 2017-present add thumb image Kjkhjgg (பேச்சு) 14:34, 2 சனவரி 2020 (UTC) Thank you broThank you bro for your action thank u so much Sathyanarayana naidu (பேச்சு) 05:41, 25 சனவரி 2020 (UTC) Asking reason for blocking கொல்லா pageHey brother why you blocked கொல்லா page. you have to undo your protection on that page beacause i only redirected to the same caste title in another page but u simply protected the page. You have to answer me Sathyanarayana naidu (பேச்சு) 10:48, 25 சனவரி 2020 (UTC) Asking reason for blocking கொல்லா page from editingHey brother why you blocked கொல்லா page. you have to undo your protection on that page beacause i only redirected to the same caste title in another page but u simply protected the page. You have to answer me Sathyanarayana naidu (பேச்சு) 10:48, 25 சனவரி 2020 (UTC) Sathyanarayana naidu (பேச்சு) 10:51, 25 சனவரி 2020 (UTC)
ஆரணி ஜாகீர் அரண்மனைஇத்தொகுப்பில் என்ன குற்றம் உள்ளது. இதை ஏன் delete செய்தீர்கள். Copy & paste என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது.−முன்நிற்கும் கருத்து Gunamurugesan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
|
Portal di Ensiklopedia Dunia