பயனர் பேச்சு:SankarVaiyapuri

வாருங்கள்!

வாருங்கள், SankarVaiyapuri, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:03, 8 சூன் 2012 (UTC) வணக்கம் சங்கர். தாஙக்ள் விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு முறையும் புகுபதிகை செய்த பின்பே கட்டுரைகளைத் தொடங்கவோ அல்லது தொகுக்கவோ செய்யுங்கள். அப்போதுதான் தஙகளுடைய பெயர் பக்க வரலாற்றில் பதியப்படும். இல்லையெனில் அவைத் தங்கள் கணக்கில் வராமல் போகலாம். தஙகளுக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள். பிற விக்கிப்பீடியர்கள் உதவி செய்வார்கள். தங்கள் பங்களிப்புகளைத் தொடருங்கள். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:20, 9 சூன் 2012 (UTC)Reply

தாங்கள் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. புகைபடங்களை எப்படி ஒரு பக்கத்தில் எப்படி இனைப்பது என்று கூறுங்கள்.--சங்கர் வையாபுரி (பேச்சு) 19:35, 9 சூன் 2012 (UTC)Reply

புகைப்படங்கள் தஙகள் சொந்த படைப்பாக இருந்தால் நல்லது. விக்கிப்பீடியாவில் பதிப்புரிமை விதிகள் சற்றே இறுக்கமானவை- பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது. அவை free copy right ஆக இருக்க வேண்டும். விக்கியில் படங்களைப் பதிவேற்ற (upload) இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதன் மூலம் பதிவேற்றலாம். காண்க விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி. பயிற்சி பெறுங்கள். உதவிக்குத் தயங்காமல் கேட்கவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:27, 9 சூன் 2012 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya