பராசக்தி |
---|
250px |
வகை | சிறுவர் குடும்பம் நாடகத் தொடர் |
---|
இயக்கம் | க. சுலைமான் பாபு (1-) |
---|
நடிப்பு | டெப்ஜனி மோடக் பவன் ரவீந்திரன் குறிஞ்சி நாதன் |
---|
முகப்பு இசை | விசு |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
தயாரிப்பு |
---|
நிருவாக தயாரிப்பு | வைதேகி ராமமூர்த்தி |
---|
ஒளிப்பதிவு | ஆர்.பி.சத்தியமூர்த்தி |
---|
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
---|
தயாரிப்பு நிறுவனங்கள் | சன் என்டர்டெயின்மெண்ட் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் |
---|
ஒளிபரப்பு |
---|
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
---|
ஒளிபரப்பான காலம் | 21 சூலை 2025 (2025-07-21) |
---|
பராசக்தி என்பது சன் தொலைக்காட்சியில் 21 சூலை 2025 திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைத்து தயாரிக்க, ரிஜா மனோஜ், வித்யா மோகன், அரவிந்து ஆகாசு, நிதிஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]
மேற்கோள்கள்