பர்த்மார்க்
பர்த்மார்க் (Birthmark) என்பது 2024 இல் சிறீதரன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் சபீர் கல்லரக்கல், மிர்னா மேனன், போர்கோடி செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தை சேப்பியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விக்ரம் சிறீதரனும் சிறீராம் சிவராமனும் தயாரித்தனர்.[2] நடிகர்கள்
தயாரிப்புபடத்தின் தலைப்புத் தோற்றம் சூன் 2023 இல் வெளியிடப்பட்டது [3] வரவேற்புதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ரூபா இராதாகிருஷ்ணன் 5 இற்கு 3 என்று மதிப்பிட்டதுடன் "சபீர் கல்லரக்கல், மிர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக அற்புதமானவர்கள் என்றும், நடக்கும் அனைத்தையும் விற்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டார்.[4] விக்ரம் சிறீதரன் ஒரு வித்தியாசமான கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் என்று மாலை மலர் விமர்சகர் கூறினார்.[5] சினிமா எக்ஸ்பிரஸின் விமர்சகர் ஒருவர் "பர்த்மார்க் ஒரு ஈர்க்கக்கூடிய அமைப்புடன் நம் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் ஒற்றைப்படை இயக்குநர் தேர்வுகள், தொனி சிக்கல்கள், பலவீனமான திரைக்கதை காரணமாக, திரைப்படம் பார்த்து நாம் உணர விரும்பும் பதற்றத்தை அரிதாகவே உணர்கிறோம்". என்று எழுதினார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia