பலாசுபரி
பலாசுபரி (Palasbari ) இந்தியாவின் அசாம் மாநிலம், காமரூப் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சியாகும். புவியியல்26.13°வடக்கு 91.5°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[1]. பலாசுபரி நகரம் கடல் மட்டத்திலிருந்து 46 மீட்டர் அல்லது 150 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகையியல்2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] பலாசுபரி நகரத்தின் மக்கள்தொகை 4741 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் எழுத்தறிவு சதவீதம் 80% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 85% நபர்கள் ஆண்கள் மற்றும் 75% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் மக்கள் தொகையில் 9% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். கவுகாத்தி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு பலாசுபரி நகரம் உள்ளது மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia