பலே (கிரேக்கம்)

பலேவின் நாணயங்கள்.

பலே (Pale, பண்டைக் கிரேக்கம்Πάλη ) என்பது பண்டைய செபலோனியாவில் இருந்த ஒரு பண்டைய கிரேக்க நகரமாகும். [1] கிமு 435 இல் பலே நான்கு போர்க் கப்பல்களை அனுப்பி அதன் மூலம் கோர்சிராவிற்கு எதிரான போரில் கொரிந்துக்கு ஆதரவளித்தது. இதன் பிரதேசம் பலேஸ் (Παλείς) என்று அழைக்கப்பட்டது.

இதன் தொல்லியல் தளம் நவீன லிக்சோரிக்கு அருகில் அமைந்துள்ளது.

குறிப்புகள்

  1. An Inventory of Archaic and Classical Poleis: An Investigation Conducted by The Copenhagen Polis Centre for the Danish National Research Foundation by Mogens Herman Hansen,2005,page 369
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya