பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில்

பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில்
பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில்
பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில்
காயத்ரி லிங்கேசுவரர் கோயில், பவானி, ஈரோடு, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°26′03″N 77°41′00″E / 11.4343°N 77.6832°E / 11.4343; 77.6832
பெயர்
வேறு பெயர்(கள்):சேத்திர சங்கமம்,
தீர்த்த சங்கமம்,
மூர்த்தி சங்கமம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு மாவட்டம்
அமைவிடம்:பவானி
சட்டமன்றத் தொகுதி:பவானி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:ஈரோடு மக்களவைத் தொகுதி
ஏற்றம்:210 m (689 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காயத்ரி லிங்கேசுவரர்
குளம்:காவிரி ஆறு,
பவானி ஆறு,
அமராவதி ஆறு
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை

காயத்ரி லிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் பவானி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] பராசர முனிவர் மற்றும் குபேரர் வழிபட்ட தலமாகும் இது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 210 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°26′03″N 77°41′00″E / 11.4343°N 77.6832°E / 11.4343; 77.6832ஆகும்.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயிலில் மூலவராக காயத்ரி லிங்கேசுவரர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும்.[3]

மேற்கோள்கள்

  1. "Bhavani, Gayathri lingeswarar temple". vasthurengan.com. Retrieved 2023-08-14.
  2. ValaiTamil. "Temples and other spritual places are organized in valaitamil.com". ValaiTamil. Retrieved 2023-08-14.
  3. "Gayathri lingeswarar Temple : Gayathri lingeswarar Gayathri lingeswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-08-14.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya