பாசில்கா மாவட்டம்

பாசில்கா மாவட்டம்
ਫ਼ਾਜ਼ਿਲਕਾ ਜ਼ਿਲਾ
Fazilka district
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://fazilka.nic.in/

பாசில்கா மாவட்டம், இந்திய பஞ்சாபில் உள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் 314 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இதன் தலைமையக பசில்காவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பெரிய நகரம் அபோஹர் ஆகும்.[1][2][3]

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

  1. "Area of Fazilka". Archived from the original on 3 March 2018. Retrieved 2 December 2017.
  2. "District Profile at a Glance". Archived from the original on 3 March 2018. Retrieved 2 December 2017.
  3. "The Tribune, Chandigarh, India - Main News". www.tribuneindia.com.

இணைப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya