பாடலம்

பாடலம் என்னும் மலர் நண்பகலில் மலரும்.


வையை ஆற்றில் கொட்டிக் கிடந்த மலர்களில் பாடலம் மலரும் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [1]

பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். [2]

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. சிலப்பதிகாரம் 13 புறஞ்சேரி இறுத்த காதை
  2. பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே கல்லாடம் 24
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya