பாடாண் திணை

பாடாண் திணை: ஓர் ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளைக் கூறி, அவனது வீரத்தையும் புகழையும் குடிப்பெருமையையும் கொடைவள்ளன்மையும் கல்வியறிவையும் செல்வத்தையும் குறித்துப் புகழ்ந்து பாடுவது.ஆண்மகனின் ஒழுங்கலாற்றைக் கூறுவது பாடாண் திணை ஆகும்.

எடுத்துகாட்டு

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்

வரையா மரபின் மாாி போலக்

கடாஅ யானை கழற்கால் பேகன்

கொடைமடம் படுத வல்லது

படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.

-புறநானுாறு

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya