பாட்டு பாடவா |
---|
இயக்கம் | பி ஆர் விஜயலட்சுமி |
---|
தயாரிப்பு | பி. மோகன்ராஜ் பி. தன்ராஜ் |
---|
கதை | பி. ஆர். விஜயலட்சுமி சிவராம் காந்தி (வசனங்கள்) |
---|
இசை | இளையராஜா |
---|
நடிப்பு | |
---|
ஒளிப்பதிவு | பி. ஆர். விஜயலட்சுமி |
---|
படத்தொகுப்பு | டி. குணசேகரன் |
---|
கலையகம் | கிரண் பிலிம்ஸ் |
---|
வெளியீடு | 10 பெப்பிரவரி 1995 (1995-02-10) |
---|
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
பாட்டுப் பாடவா (Paattu Padava ) 1995 இல் இந்தியத் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் பி.ஆர். விசயலட்சுமி இத்திரைப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படமும் இதுவேயாகும். எசு.பி. பாலசுப்பிரமணியம், ரகுமான், புதுமுகம் லாவண்யா ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனகராச், கல்யாண் குமார், மோகன் நடராசன், சின்னி செயந்து, சிறீவித்யா, சி.ஆர். சரசுவதி, சபிதா ஆனந்து ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.மோகன் ராசு, தன்ராசு ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு இளையராசா இசையமைத்தார். 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாட்டுப் பாடவா திரையிடப்பட்டது. வியாபார நோக்கில் ஒரு சராசரியான வருவாயையும் ஈட்டிக் கொடுத்தது [1][2][3][4][5][6][7].
பாடல்கள்
பாட்டு பாடவா |
---|
பாடல்கள்
|
---|
வெளியீடு | 1995 |
---|
ஒலிப்பதிவு | 1995 |
---|
இசைப் பாணி | பீச்சர் பிலிம் பாடல்கள் |
---|
நீளம் | 37:20 |
---|
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
---|
இத்திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் இளையராஜாவால் உருவாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[8][9]
வரிசை எண் |
பாடல் |
பாடகர்கள் |
நேர அளவு
|
1 |
'சின்னகண்மணிக்குள்ளே வந்த ' |
எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5:44
|
2 |
'வழிவிடு வழிவிடு' |
இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5:18
|
3 |
'பூங்காற்றிலே ஒரு' |
லேகா, மால்குடி சுபா, சிந்து |
4:57
|
4 |
'நில் நில் நில்' |
இளையராஜா, உமா ரமணன் |
5:00
|
5 |
'அட வா வா' |
எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5:09
|
6 |
'இனிய கானம்' |
எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5:51
|
7 |
'பாடுறா' |
சித்ரா, மால்குடி சுபா |
5:21
|
மேற்கோள்கள்