பாட்ரிக் ஹக்ஸ்

பாட்ரிக் ஹக்ஸ்
பிறப்பு1978
ஆஸ்திரேலியா
பணிஇயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்

பாட்ரிக் ஹக்ஸ் (ஆங்கிலம்: Patrick Hughes) இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ரெட் ஹில், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3, தி ரெய்டு போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya