பாபு கோவிந்தராஜன்

பாபு கோவிந்தராஜன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980 - 1984
முன்னையவர்கி. அப்துல் லத்தீப்
பின்னவர்வி. ஜி. செல்லப்பா
தொகுதிகடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகடலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கடலூர், தமிழ்நாடு

பாபு கோவிந்தராஜன் (Babu Govindarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu Assembly Election Results in 1980".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya