பாபு நாட்கர்ணி

பாபு நாட்கர்ணி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 41 191
ஓட்டங்கள் 1,414 8,880
மட்டையாட்ட சராசரி 25.70 40.36
100கள்/50கள் 1/7 14/46
அதியுயர் ஓட்டம் 122* 283*
வீசிய பந்துகள் 9,165
வீழ்த்தல்கள் 88 500
பந்துவீச்சு சராசரி 29.07 21.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 19
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 1
சிறந்த பந்துவீச்சு 6/43 6/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22 140
மூலம்: [1]

பாபு நாட்கர்ணி (Bapu Nadkarni, பிறப்பு: ஏப்ரல் 4, 1933), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 191 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 – 1968 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya