பாரதி கிருஷ்ணகுமார்

பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.[1] சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை தனது ஆவண நிகழ்படங்களில் பதிவு செய்துள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்.[2]

ஆவண நிகழ்படங்கள்

மேற்கோள்கள்

  1. Bharathi Krishnakumar
  2. "எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.பாரதி கிருஷ்ணா குமார் பஹ்ரைன்னில் சிறப்புரை". Archived from the original on 2012-05-17. Retrieved 2013-12-29.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya