பாராதீப் துறைமுகம்

பாராதீப் துறைமுகம்
ପାରଦିପ ବଂଦର
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடு இந்தியா
அமைவிடம்பாராதீப், ஒடிசா
ஆள்கூற்றுகள்20°15′55.44″N 86°40′34.62″E / 20.2654000°N 86.6762833°E / 20.2654000; 86.6762833[1]
விவரங்கள்
திறக்கப்பட்டது12 மார்ச் 1966 (1966-03-12)
நிர்வகிப்பாளர்பாராதீப் துறைமுக நிறுவனம்
உரிமையாளர்இந்திய அரசு
நிறுத்தற் தளங்கள்14
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்னேஜ்57.01 மில்லியன் (5.7 கோடி) டன்கள் (2009-10)[2]
வலைத்தளம்
paradipport.gov.in

பாராதீப் துறைமுகம், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள செயற்கைத் துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் இந்திய அரசுக்கு சொந்தமானது. இது பாராதீப் துறைமுக நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.[1]

வசதிகள்

நிலக்கரியை தன்னியக்கமாக கையாளும் இயந்திரம் 20 மில்லியன் (2 கோடி) டன் நிலக்கரியை ஆண்டுதோறும் கையாள்கிறது.[3] இந்த துறைமுகத்தில் இரயில் பாதையும் உண்டு. இதன் மூலம் சரக்குகளை நகர்த்திச் செல்ல முடியும். இந்த பாதை இந்திய இரயில்வேயின் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 5ஏ தேசிய நெடுஞ்சாலையின் வழியாக கட்டக் உள்ளிட்ட நகரங்களுக்கு சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

சான்றுகள்

  1. 1.0 1.1 "About Us". Paradip Port Trust. Archived from the original on 2014-03-22. Retrieved 2011-09-27.
  2. "Brochure" (PDF). Paradip Port Trust. Archived from the original (PDF) on 2011-09-03. Retrieved 2011-09-27.
  3. "Centre to pump Rs 3,141 cr into Paradip port". Business Standard. 2011-09-19. http://www.business-standard.com/india/news/centre-to-pump-rs-3141-cr-into-paradip-port/449681/. பார்த்த நாள்: 2011-09-27. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya