பாரிஜாத் (எழுத்தாளர்)

பாரிஜாத் என்பவர் நேபாள மொழி எழுத்தாளர். இவரது இயற்பெயர் பிஷ்ணு குமாரி வைபா என்பதாகும். பாரிஜாதம் என்ற மலரின் பெயரை புனைப்பெயராகக் கொண்டார். சிரிஸ் கோ பூல் என்ற இவரது நூல் சிறப்பு மிக்கது.

எழுதியவை

ஆகங்க்.ஷா, பாரிஜாத் கா கவிதா, பைசாலு பர்த்தமான் உள்ளிட்ட கவிதைகளை எழுதினார். மைலே நஜன்மயேகோ சோரோ என்ற சிறுகதையையும் எழுதினார். இவர் பத்து நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது நாவலுக்காக மதன் புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டது. சிரிஸ் கோ பூல் என்ற இவரது நூல், நேபாள மொழியிலும் குறிப்பிடத்தக்கது ஆகும். திரிபுவன் பல்கலைக்கழகத்தில் உறுப்பினராக இருந்தார்.

நாவல்கள்:

  • சிரிஷகோ பூல்
  • மகத்தாகின்
  • பரிபாஷித ஆங்காஹரு
  • பைசகோ மான்சே
  • தோரிபாரி, பாடா, ர சபனாஹரு
  • அந்தர்முகி
  • உசலே ரோஜேகோ பாடோ
  • பர்கால பித்ர ர பாகிர
  • அனிதோ பஹாட் சங்கை
  • போனி

சிறுகதைகள்:

  • மைலே நஜன்மாயேகோ சோரோ

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஆதிம் தேஷ்
  • சடக் ர ப்ரதிபா
  • சால்கிகோ பலாத்கிருத ஆம‌‌‌‌‌‌்சு
  • பதசாலா ஜாந்தா ஆவுந்தா

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya