பார்த் தேசாய்

பார்த் அஜேகுமார் தேசாய் (Parth Ajaykumar Desai, பிறப்பு: திசம்பர் 11, 1990) கனடா அணியின் தற்போதைய பந்துவீச்சாளர். குஜராத் நௌசாரி நகரில் இல் பிறந்த தேசாய் வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவிரைவு பந்துவீச்சாளர். இவர்கனடா தேசிய அணி, கனடா 19 இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya